Thursday 31 January 2013

புதிய template எப்படி இருக்கு ?

தோழர்களே நமது ப்ளாக்கை பார்க்க அழகாக மாற்ற புதிய template களை பயன்படுத்தி பார்த்தேன் ஆனால் எல்லாருக்கும் வரும் பிரச்சனை போலவே எனக்கும் வந்தது அந்த பிரச்சனை வேறு ஒன்றுமில்லை சைடு பார் ,அகலம் ,உயரம்,font இன்னும் இது போன்று பல பிரச்சனைகளை தான் கூறுகின்றேன் .....

இன்று கண்டிப்பாக எப்படியாவது நல்ல templateஐ கண்டுபிடித்து நமது வலைப்பூவை அழகாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் அதனால் மேற்கூறிய பிரச்சனைகளை எவ்வாறாவது சமாளிக்க வேண்டும் என்று சபதம் எடுத்து கொண்டேன் ..
நான் நினைத்தது போன்றே ஒரு அழகான சிம்பிலான template என் கண்ணில் பட்டது அதா டவுன்லோட் செய்து என்னுடைய temporary ப்ளாக்கில் (temporary ப்ளாக் என்ற வேறு ஒன்றுமல்ல நான் முதலில் நமது ப்ளாக்கில் எதையாவது மாற்ற வேண்டுமென்றால் என்னுடிய temporary ப்ளாக்கில் தான் முதலில் மாற்றம் செய்து பிறகு திருப்தி அடைந்தால் நமது ப்ளாக்கில் அதை செயல்படுத்துவேன்  ) ...

பிறகு நமது வலைப்பூவில் அந்த templateஐ upload செய்தேன் ......என்ன செய்வது எப்படியான template என்றாலும் நம் போன்று தமிழ் ப்ளாக்குகளுக்கு ஆங்கில templateகள் ஒழுங்காக இருப்பதில்லை முன்பு கூறியது போன்று சபதம் எட்ட்ரதால் நானே templateஐ எடிட் செய்ய துணிந்து அதில் வெற்றியும் அடைந்து விட்டேன் ...மிகவும் சந்தோசமாக போய்விட்டது போங்கள் ....

இருப்பினும் சில தவறுகள் நமது வலைப்பூவின் template இல் இருப்பதை நீங்கள் காண்பீர்கள் அதை சரி செய்ய கொஞ்ச நேரம் ஆகும் நாளை தான் சரி செய்வேன் என்று நினைக்கிறேன் இருப்பினும் முடிந்தவரை இன்றே சரி செய்கிறேன் ...

உங்களுக்கும் இது போன்று template எடிட் செய்ய வேண்டுமென்றால் என்னை அணுகவும் உங்களுக்கும் நான் உதவுகிறேன் ...
தொடர்பு கொள்ள :k.raveendhiran[at]gmail.com

நம் வலைப்பூவின் புதிய template எப்படி இருக்கிறது என்பதை கண்டிப்பாக பின்னூட்டத்தில் கூறுங்கள் ....

இப்படிக்கு உரிமையுடன் சேலம்ரவி ....

6 கருத்துக்கள்:

  1. நல்லா இருக்குங்க... நீங்கள் குறிப்பிட்டது போல், இன்னும் சிலவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழா சிலவற்றை ஒழுங்கு படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறேன் குறிப்பாக read more option இரண்டு இருக்கிறது ஒன்றை எப்படியாவது நீக்க வேண்டும் அதை இப்பொழுது எவ்வாறு நீக்குவது என்று யோசித்து கொண்டிருக்கிறேன் .....விரைவில் நீக்கிவிடுவேன் என்று நம்பிக்கை உள்ளது ....

      Delete
    2. புதிய Template எப்படி இருக்கு ? ~ சேலம்ரவி >>>>> Download Now

      >>>>> Download Full

      புதிய Template எப்படி இருக்கு ? ~ சேலம்ரவி >>>>> Download LINK

      >>>>> Download Now

      புதிய Template எப்படி இருக்கு ? ~ சேலம்ரவி >>>>> Download Full

      >>>>> Download LINK om

      Delete
  2. எளிமையான அழகான டேம்ப்ளேட்தான்

    ReplyDelete
  3. புதிய Template எப்படி இருக்கு ? ~ சேலம்ரவி >>>>> Download Now

    >>>>> Download Full

    புதிய Template எப்படி இருக்கு ? ~ சேலம்ரவி >>>>> Download LINK

    >>>>> Download Now

    புதிய Template எப்படி இருக்கு ? ~ சேலம்ரவி >>>>> Download Full

    >>>>> Download LINK Py

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!