வெறும் sms அனுப்பினால் பணம் சம்பாரிக்க முடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும் அதற்க்கு பதில் முடியும் அதை பற்றியே இப்பதிவு .....sms அனுப்பினால் பணம் சம்பாரிக்க பல இணையதளங்கள் உள்ளன அவைகளை பற்றி இன்று காண்போம் .....ஒரு நம்பருக்கு நீங்கள் sms அனுப்பினால் அவ்வாறு நீங்கள் அனுப்புவதற்கு அத்தளங்கள் குறுப்பிட்ட பணத்தை தருகின்றன நிறைய மோசடி தளங்களும் உள்ளன ...ஆனால் இன்று நான் உங்களுக்கு ஒரு உண்மையான தளத்தை பற்றி கூற உள்ளேன் அத்தளம் உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை செலுத்துகின்றன ஆனால் காசோலையாக அல்ல அவர்கள் கூறும் குறிப்பிட்ட தொகையை நீங்கள் அடைந்துவிட்டால் அதை நீங்கள் உங்கள் மொபைல் நம்பருக்கு ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம் ........
அதற்காக பெரிய அமௌன்ட் எல்லாம் அடைய வேண்டியதில்லை உங்கள் கணக்கில் குறைந்தது 10ரூபாய் சேர்ந்துவிட்டால் போதும் அதை நீங்கள் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் ....
முதலில் இங்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும் பிறகு அவர்கள் கூறும் நிபந்தனைகளை படித்து பாருங்கள் ...முதலில் கணக்கை உருவாக்கி ஈமெயில் conform செய்தால் 2 ரூபாய் இலவசமாக தருகிறார்கள் ...
இத்தளம் amulyam.com போன்று பொய்யான தளம் அல்ல இதில் உண்மையிலேயே பணம் ஈட்டமுடியும் ....sms அனுப்பினால் மட்டுமல்ல யாரையாவது invite செய்தாலும் அல்லது அவர்கள் தரும் referrel லிங்கை பகிர்ந்து அது மூலம் யாரவது தளத்தில் இனைந்து கொண்டால் 1 ரூபாய் கிடைக்கும் ...நீங்கள் அனுப்பும் ஒரு smsக்கு அவர்கள் 2 paisa தருகிறார்கள் இது குறைந்த அளவு பணமாக இருப்பினும் கரும்பு தின்ன கூலி போன்று உள்ளது way2sms போன்ற தளங்களில் வெறும் sms மட்டுமே அனுப்ப முடியும் ஆனால் இதிலே sms அனுப்பினாலே பணம் கிடைக்கிறது way2smsஇல் யாரையாவது சேர்த்துவிட்டால் தான் பணம் கிடைக்கும் ஆனால் இதில் அப்படி அல்ல சேர்த்துவிட்டாலும் சரி sms அனுப்பினாலும் சரி உங்களுக்கு பணம் கிடைக்கும் நல்ல வாய்ப்பு நழுவவிடாதீர்கள் இங்கு சென்று சீக்கிரம் ஒரு கணக்கை ஆரம்பியுங்கள் உங்கள் மொபைலுக்கு நீங்களே இலவசமாக ரீச்சார்ஜ் செய்யுங்கள் .....
எதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ..இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டு போட்டு தமிழ் வலைதிரட்டிகளில் நிறைய பேரை காண செய்யுங்கள் அல்லது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யுங்கள் ..
நன்றி ..

how to add popular posts in my blog?need not publish this comment please send your reply to my mail.// kalkarthik1411@gmail.com //. my blog http://vijayanagar.blogspot.com//
ReplyDeletenaanum salemthaan.Tamil font install seyya vendum.athrkum help vendum.
kalakarthik
தங்களுக்கு மெயில் அனுப்பி பார்த்தேன் ஆனால்
DeleteDelivery to the following recipient failed permanently:
kalkarthik1411@gmail.com
Technical details of permanent failure:
The email account that you tried to reach does not exist. Please try double-checking the recipient's email address for typos or unnecessary spaces. Learn more at http://support.google.com/mail/bin/answer.py?answer=6596
இவ்வாறு error வந்து விட்டதால் உங்கள் கமெண்டை இங்கே பதிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன் மன்னிக்கவும் ...சரி உங்கள் கேள்விக்கான பதில்
பிளாக்கரில் உள்ள Layout என்ற ஆப்ஷனில் சென்று add a gadget என்பதை
கிளிக் செய்யுங்கள் வரும் விண்டோவில் 6ஆவதாக popular posts என்று ஒன்று
இருக்கும் அதில் ரைட் கார்னரில் plus பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து
உங்கள் வலைப்பூவில் இணைத்துகொள்ளுங்கள் பிறகு layoutஇல் சென்று எந்த
இடத்தில் தோன்ற வேண்டுமோ அங்கே அதை drag செய்து save செய்துவிடுங்கள்
அவ்வளவுதான் ...
தமிழை உங்கள் கணினியில் நிறுவ
http://salemravi.blogspot.com/2013/01/tamilwritter.html இந்த
லிங்கிற்கு சென்று பாருங்கள் தெளிவாக எப்படி தமிழை உங்கள் கணினியில்
நிறுவி சுலபமாக தமிழில் தட்டச்சு அல்லது எழுதுவதை பற்றி கூறி இருக்கிறேன்
.....நன்றி
நண்பரே என் அகௌண்டில் பத்து ரூபாய் சேர்த்து விட்டேன் ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. இமெயில் வெரிபிகேசன் செய்ய வேண்டும் எண்கிறது. எவ்வாறு உதவவும்
ReplyDeleteS.vinoth22@gmail.com