Friday 8 March 2013

எளிமையான MP3 Cutter & Joiner - கட்டண மென்பொருள் இலவசமாக

வணக்கம் !!
தோழர்களே ...

ஒரு பாடலை கட் செய்ய அவ்வாறு கட் செய்த பாடலை வேறு ஒன்றோடு இணைக்க MP3 Cutter மற்றும்  Joiner மென்பொருள்கள்  தேவைப்படுகின்றன .....
சில மென்பொருள்கள் MP3ஐ கட் மட்டுமே செய்யும் சில மென்பொருட்கள் MP3ஐ join  செய்ய மட்டுமே  பயன்படுகிறது .....
சில மென்பொருட்கள் MP3 கட் செய்யவும் சேர்க்கவும் பயன்பட்டாலும் அவை வேகமாக செயல்படுவதில்லை ......
ஆனால் கட்டண மென்பொருட்கள் ஓரளவு கட் மற்றும் ஜாய்னிங்கை செய்கின்றன .....


ஆனால் நான் இன்று உங்களுக்கு அறிமுகபடுத்தும் மென்பொருளோ MP3 கட் மற்றும் ஜாய்னிங் வேலைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது ... (மென்பொருளின் பெயர் Power mp3 cutter joiner.........)
அது மட்டுமின்றி வேகமாகவும் ,மிகவும் இலகுவாகவும் உள்ளது .....
ஒரேயொரு பிரச்சனை என்ன வென்றால் இது கட்டண மென்பொருள் ...
கவலை வேண்டாம் நம்மிடம் வந்துவிட்டால் கட்டண மென்பொருள் எல்லாம் எம்மாத்திரம் !

மென்பொருள் அதற்கான keygen ஆகியவற்றை டவுன்லோட் செய்ய இங்கு  செல்லவும் ....

எதாவது சந்தேகம் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ...

நன்றி ....


Friday 1 March 2013

Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒரே கிளிக்கில் பயன்படுத்த ..

வணக்கம் ...
தோழர்களே !!

இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான மென்பொருளை அறிமுகபடுதவுள்ளேன் ....
இனி அடிக்கடி நாம் பிரௌசர்களில் Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒவ்வொன்றாக ஓபன் செய்து பயன்படுத்தி இருப்போம் அதனால் நமக்கு நேரம் வீனகுவதுடன் எரிச்சலும் வரும் அதை சரி செய்ய   தான் நான் இன்று கூறப்போகும் மென்பொருள்  பயன்படுகிறது ....
இம்மென்பொருளின்  சிறப்பு என்னவென்றால் இதை  பயன்படுத்தி Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒரே கிளிக்கில் ஓபன் செய்து பயன்படுத்தலாம் ......
மென்பொருளின் பெயர் -Social pro
நீங்கள் இம்மென்பொருளை பயன்படுத்தி ஒருமுறை உங்கள் Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளில் உள்நுழைந்து கொண்டால் போதும் பிறகு எதாவது notification வந்தால் இம்மென்பொருள் உங்களுக்கு அதை காண்பிக்கும் நேரமும் மிச்சமாகும் ...

நாம் Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒவ்வொரு tabஆக ஓபன் செய்து கொண்டிருப்பதற்கு இம்மென்பொருள் ஒரு வரப்ரசாதமாகும் ....

பயன்படுத்தி பாருங்கள் .....
இம்மென்பொருளை டவுன்லோட் செய்ய .......
இங்கே சென்று டவுன்லோட் (social pro) அல்லது
இங்கே சென்று டவுன்லோட்செய்து கொள்ளவும் 
இம்மென்பொருள் இலவசமாக பயன்படுத்த டவுன்லோட் செய்துள்ள போல்டரில் உள்ள notepad பைலில் உள்ள keyயை பயன்படுத்தவும் ....
பிறகு update செய்து புதிய பதிப்பை பயன்படுத்துங்கள் ....

நன்றி ......

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!