Friday 3 May 2013

இணையத்தில் பணம் சம்பாதிக்க அருமையான தளம்-Neobux !!!

வணக்கம் !!
தோழர்களே !!

இணையத்தில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருப்பினும் அதில் எதிலுமே வெகு சீக்கிரம் பணம் சம்பாதிக்க முடிவதில்லை ....

அதுமட்டுமின்றி அதிகமாக் பொய்யான தளங்கள் தான் இணையத்தில் கொடிகட்டிபரக்கின்றன ...அவைகளை நம்பினால் நேர விரயமும் ,ஏமாற்றமும் சில  நேரம் பண இழப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு ...

எந்த தளமாவது ஒரு நாளைக்கு 500,1000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று சொன்னால் அத்தளம் பொய்யான தளம் என்று முடிவுக்கு வந்துவிடலாம் ...
அவ்வாறு சம்பாதிக்க பல நாட்கள் ஆகும் ....

நான் பலமுறை இவ்வாறு அத்தகைய தளங்களில் register செய்து ஏமாந்திருக்கிறேன் ....

அதனால் நீங்கள் எப்பொழுதும் தெளிவுடன் இருக்கவேண்டும் ..
இணையத்தில் மிக இலகுவாகவும் ,வேகமாகவும் பணம் சம்பாதிக்க ptc தளங்கள் உதவுகின்றன அத்தகைய தளத்தை தான் இன்று பார்கபோகிறோம் ..

சரி இன்று உங்களுக்கு ஒரு நம்பகமான தளத்தை அறிமுகம் செய்கிறேன்
அது தான் NEOBUX
இத்தளத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்ன வென்றால் சம்பாதித்த பணத்தை உடனே நமது paypal கணக்கிற்கு மாற்றிகொள்வதுதான் ...
வேறெந்த தளமும் இத்தகைய சேவையை தருவதில்லை ..

முதலில் இங்கே சென்று அல்லது கீழே உள்ள படத்தை கிளிக் செய்து  ஒரு கணக்கை சரியான தகவலை கொடுத்து உருவாகிகொள்ளவும் ...


paypal அல்லது payza அக்கௌன்ட் இருந்தால் அதை குறிப்பிடவும் தவறாக கொடுப்பினும் பரவாயில்லை பிறகு மாற்றிகொள்ளலாம் ...

register செய்தவுடன் login செய்யவும் ..
login செய்தகிடன் கீழ்க்கண்டவாறு screen இருக்கும்..


இதில் view advertisements என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வாறு செய்தல் கீழ்காணும் படம் போன்று தோன்றும் ...




அதில் விளம்பரங்கள் நிறைய இருக்கும் நான்எல்லாவிளம்பரங்களையும் கிளிக் செய்ததால் ஒன்று மாட்டும் உள்ளது பச்சை நிறத்தில் உள்ளதல்லவா அது தான் ...

இப்பொழுது அந்த விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் red கலரில் ஒரு புள்ளி தோன்றும்

அதை கிளிக் செய்தால் விளம்பரம் ஒரு புதிய tabஇல் தோன்றும் ..

அங்கே left கார்னரில் waiting for advertisement to load என்று இருக்கும்

கீழே பார்த்தீர்களேயானால் மஞ்சை நிறத்தில் ஒன்று load ஆவதை காணலாம்


அந்த மஞ்சள் நிற கோடு முழுமை பெற்றவுடன் கீழ்க்கண்டவாறு advertisement validated என்று மேலே left கார்னரில் தோன்றும்



இப்படி வந்ததும் close என்பதை கிளிக் செய்துவிடவும் இவ்வாறு அணைத்து விளம்பரங்களையும் காண வேண்டும்.....ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் accountஇல் வந்திருக்கும் ..

ஒரு விளம்பரத்துக்கு 0.001dollar தருகிறார்கள் இது standard userகளுக்கு மட்டுமே அதாவது நம்மை போன்று இலவசமாக account வைத்தவர்களுக்கு மட்டுமே பணம் காட்டி கோல்டன் மெம்பர் ஆகினால் இது மாறுபடும் ....

சரி 0.001 டாலர் சம்பாதித்து என்று ஒரு டாலர் சம்பாதிப்பது இது சுத்த waste என்று நீங்கள் நினைக்கலாம் ...

ஆனால் அது உண்மையல்ல இத்தளம் நம்மை விளம்பரம் பார்பதற்கு மாட்டும் பணம் தருவத்ல்லை நமக்கு பணம் ஈட்ட பல வசதிகளை தருகிறது அதை இப்பொழுது பாப்போம் ...

1.Direct refferels

உங்கள் refferel லிங்க் மூலம் ஆள் சேத்துவது ...இதனால் நீங்கள் சேத்திவிட்ட நண்பர் விளம்பரங்களை பார்த்தல் உங்களுக்கு குறிப்பிட தொகை கிடைக்கும் 

2.Rented refferels

உங்களால் ஆள் செத்த முடியாவிட்டால் இந்த option உங்களுக்கு பயன்படும் ...Rented refferels என்பது refferelகளை வாடகைக்கு எடுப்பதாகும் உங்கள் paypal அல்லது payza கணக்கிலிருந்து பணத்தை பயன்படுத்தி refferelகளை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது நீங்கள் neobux மூலம் சம்பாதித்த பணத்தை வயதுகூட வாங்கலாம் ....
0.600dollar -3 rented refferels உங்கள் கணக்கில் அதிக தொகை இருந்தால் அதிக பேரை வாடகைக்கு எடுத்து நிறைய சம்பாதிக்கலாம் ..

3.Adprize

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரங்களுக்கும் உங்கள் adprizeஇல் மூன்று ad     
சேர்ந்திருக்கும் அதை கிளிக் செய்தால் நீங்கள் முதலில் பார்த்த விளம்பரம் வந்தால் நீங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம் உங்கள் கணக்கில் 0.25,0.50,1 dollarகள் சேர்ந்துவிடும் ....

Neobuxஇல் offer என்ற option ஒன்று இருக்கும் அதில் Neopoints,Neocoin,Minijobs என்று மூன்று இருக்கும் அதை பற்றி காண்போம் 

NEOPOINTS :

இதில் survey,registration போன்றவை இருக்கும் அதை செய்தால் points அதிகரிக்கும் அதை வைத்தும் rented refferels வாங்கலாம் ...

MINIJOBS:

இதில் Data entry வேலைகள் இருக்கும் முதல் மூன்று நாட்கள் நமக்கு இந்த job வளங்கபட்டிருக்கது chinese மொழியில் இருக்கும் அதை கிளிக் செய்தால் no task available என்று வரும் இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து மூன்று நாட்கள் முயற்சி செய்யவும் பிறகு உங்களுக்கு வெளிய தார் ஆரம்பிப்பார்கள் .....

முதலில் பயிற்சி வேலைகள் தருவார்கள் அதனால் நமது கணக்கில் பணம் ஏறாது நாம் கற்றுகொண்டுவிட்டோம் என்ற செய்திவந்தால் நமது கணக்கில் இவ்வளவு நாள் செய்த பணிக்கு பணம் செலுத்திவிடுவர் ஒரு மூன்று நாட்கள் பொறுத்தால் போதும் training mode போய்விடும் ...பிறகு வேலைகளை செய்து அதிக பணம் ஈட்டமுடியும் ....ட்ரைனிங் மோடில் இருந்தாலும் தினமும் வேலை செய்யவேண்டும் இல்லையேல் மறுபடியும் task not available என்று வந்துவிடும் .....

சரி இப்பொழுது கோல்டன் membership பற்றி கூறவுள்ளேன் ..

ஒருவர் கோல்டன் membership ஆக 90டாலர் தேவைப்படும் ...

நீங்கள் உங்கள் கணக்கில் 90டாலர்  வந்தவுடன் upgrade செய்யவும் அல்லது paypal ,payza மூலம் செலுத்தி upgrade செய்துகொள்ளவும் அப்பொழுதுதான் மிக அதிகமாக பணம் ஈட்ட முடியும் .....

இப்பொழுது கீழுள்ள படத்தை பார்த்து ஒருவர் golden memership,platinum,diamond போன்றவற்றை பயன்படுத்தி எவ்வளவு சம்பாதிக்கலாம்  மற்றும் டைரக்ட் refferels ,rented refferels மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளவும் .....

Neobuxஇன்  விதிமுறை மற்றும் தகுதிகள்   :

1.ஒரே கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட account வைத்திருக்க கூடாது .
2.தினமும் 10 நிமிடம் அல்லது குறைந்தது 3 விளம்பரத்தை யாவது பார்த்திருக்கவேண்டும் ...அப்பொழுதுதான் உங்கள் நண்பர்களின் மூலம் வரும் commision உங்களுக்கு வரும் 
3.பொறுமை வேண்டும் எக்காரணம் கொண்டும் பாதியில் முயற்சியை விடவேண்டாம் ...
4.Paypal அல்லது Payza  account கண்டிப்பாக தேவை இருந்தால் தான் உங்கள் பணத்தை transfer செய்யமுடியும் ...
5.உங்கள் கணக்கில் குறைந்தது 2 டாலர் இருந்தால் மட்டுமே உங்கள் paypal 
கணக்கிற்கு transfer செய்யமுடியும் ..இது முதல் transactionக்கு மட்டுமே அடுத்த transaction பொழுது ஒவ்வொருமுறையும் ஒரு டாலர் அதிகரிக்கும் கவலை வேண்டாம் 10டாலரை அடைந்தவுடன் இந்த ஏற்றம் இருக்காது ...

 மிகமுக்கியமான ஒன்று இத்தளத்தின் விதிமுறைகளை நாம் மீறினால் நம் கணக்கை முடக்கிவிடுவார்கள் ....எதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ...

உங்களுக்கு இப்பதிவு பிடித்திருந்தால் தமிழ்மண ஓட்டுபட்டையில் ஒரு ஓட்டு  போடவும் ...

நன்றி ...



















புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!