Sunday, 20 January 2013

வேகமாக டவுன்லோட் ஆக என்ன செய்ய வேண்டும்

இன்று இணையத்தில் அனைவருக்கும் உள்ள பிரச்சினை தான் இது ஒரு மிக பெரிய கோப்பை டவுன்லோட் செய்ய அதிக நேரம் பிடிக்கும் சாதரணமாக ஒரு 150 MB கோப்பை டவுன்லோட் கொடுத்தால் அது நமது ப்ரௌசரால் டவுன்லோட் செய்ய படும் பல நேரங்களில் அது டவுன்லோட் ஆகாமல் பெயில் ஆகிவிடும் அல்லது error போன்று செய்தி வரும் ...இதனால் டவுன்லோட் செய்யமுடியாமால் வெருத்தவர்களுக்கும் பெரிய கோப்பை வேகமாக டவுன்லோட் செய்யாமல் கடுப்பாகியவர்களுக்கும் இப்பதிவு நிட்சயம் பயன்படும் ...

இப்பதிவு சிலருக்கு பழையதாகவே இருக்கலாம் ஆனால் நிறைய பேருக்கு இப்பதிவு பயன்படும் ......
வேகமாக டவுன்லோட் செய்ய சில பதிவர்கள் போல் மொக்கை மென்பொருட்களை கூராமால் உண்மையில் ஒழுங்காக வேலை செய்யும் மென்பொருளை அறிமுகபடுத்தவுள்ளேன் ....அந்த மென்பொருள் வேகமாக டவுன்லோட் செய்வதுமட்டுமல்லாமல் youtube வீடியோக்களை டவுன்லோட் செய்யவும் உதவுகிறது ...youtube வீடியோவை மட்டுமல்ல இணையத்தில் எந்த ஒரு வீடியோவை நீங்கள்  play செய்துவிட்டால் போதும் உடனே டவுன்லோட் செய்துவிடலாமா என்று கேட்கும் அதுமட்டுமில்லாமல் எந்த formatஇல் வென்றும் கேட்கும் இப்படி பல வசதிகளை தன்னுள் கொண்டுள்ளது இம்மென்பொருள் .....சுலபமாக சொல்லபோனால் நான் கூறப்போகும் மென்பொருள் ஒரு ஆல் இன் அழகு ராஜா தான் போங்கள் ......

அதனுடைய பெயர் IDM இந்த மென்பொருளை பற்றி பெரும்பாலும் இணைய விரும்பிகள் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள் இல்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள் ......

IDM மென்பொருள்  trial version என்பதால் அது 30 நாட்கள் மட்டுமே இலவசமாக பயன்படுத்தமுடியும் சரி trial version மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் ...

முழு மென்பொருளையும் இலவசமாக பயன்படுத்த இந்த லிங்கில் உள்ள பதிவை படியுங்கள் crackஐ பெற்றுக்கொள்ளுங்கள் (IDM 6.14 latest version) அப்பதிவில் idm பற்றி மேலும் சில செய்திகளும் உள்ளது .....

எப்படியோ அந்த பதிவு மட்டும் பிரபலம் ஆகாமல் மிக குறைந்த வாசகர்களே வந்தனர் இப்பதிவால் அந்த பதிவு பிரபலமாகும் என்று எண்ணி இப்பதிவை எழுதியுள்ளேன் ...

எதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் தீர்த்துவிடலாம் ...

நன்றி .....


1 கருத்துக்கள்:

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!