Friday, 18 January 2013

USB Disk Security மென்பொருள் இலவசமாக

Pendrive மற்றும் மெமரி கார்ட் ஆகியவற்றை நமது கணினியில் அடிக்கடி பயன்படுத்துவோம் ...அதன் மூலம் கோப்புகளை நமது கணினியில் copy செய்வோம் அல்லது நமது கோப்புகளை பிறருக்கு பகிர இவைகளை பயன்படுத்துவோம் ...
அவ்வாறு usbஐ பயன்படுத்துகையில் அதில் உள்ள வைரஸ்கள் நமது கணினியில் நுழைய வாய்ப்பு உள்ளது ....
பெரும்பாலும் நமது நண்பர்களிடம் இருந்து pendriveஐ வாங்கி பயன்படுத்துவோம் ஒழுங்காக ஸ்கேன் கூட செய்ய மாட்டோம் காரணம் அதில் நிறைய கோப்புகள் இருந்தால் ஸ்கேன் செய்ய நிறைய நேரம் பிடிக்கும் அதுமட்டுமின்றி சிலர்க்கு ஸ்கேன் செய்ய சோம்பேறித்தனம் கூட இருக்கும் (குறிப்பாக என்னை ) அத்தகையவர்களுக்கு இம்மென்பொருள்(USB Disk Security) ஒரு வரப்பிரசாதம் ...ஏனெனில் நீங்கள் உங்கள் pendrive அல்லது usb ஐ கணினியில் சொருகும்போதே நான் இன்று உங்களுக்கு தரப்போகும் மென்பொருள் அதுவாகவே ஸ்கேன் செய்துவிடும் மிகவும் வேகமாக ....

ஒரு நாள் என் நண்பர் ஒரு புது படத்தை தரவிறக்கம் செய்து வைத்திருப்பதாக கூறினார் நானும் அதை எனக்கு தரும்படி கேட்டேன் அவரும் அவரது pendriveஇல் இருப்பதாக கூறி pendrive ஐ  தந்தார் நான் வைரஸ் எதாவது இருக்குமா ? என்று கேட்டேன் அதற்கோ அவர் தனது pendriveஇல் வைரஸ் இருக்காது  எனவும் சிறிது நேரத்திற்கு முன்தான் ஸ்கேன் செய்ததாகவும் கூறினார் நானும் சரி என்று என் கணினியில் சொருகினேன் உடனே நம்ம மென்பொருள் 2 வைரஸ் இருப்பதாக கூறியது உடனே என் நண்பர் என்னை பார்த்து ஒரு இளிப்பு இளித்தார் நான் என்னடா இளிப்பு வைரஸ் இருக்காது என்றாய் என்றேன் அவர் ஏதும் பேசவில்லை சரி என் கதை இருக்கட்டும் ...கீழே அதை டவுன்லோட் செய்வதற்கான லிங்கை தருகிறேன் சென்று டவுன்லோட் செய்துகொள்ளவும் ...
இதோ லிங்க் 

அப்பறம் ஒரு விஷயம் இது trial version அதனால் இதை இலவசமாக activate அல்லது register செய்ய கீழுள்ள தகவலை பயன்படுத்துங்கள் ...

USER:       ABSE
SERIAL:    17751
அல்லது
USER:       AAUP

SERIAL:  17771

பயன்படுத்தி பாருங்கள் ..எதாவது பிரச்சினை என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ....

நன்றி ...

4 கருத்துக்கள்:

  1. பயன் படுத்தி பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ...

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!