நிறைய தோழர்கள் தமிழில் தட்டச்சு செய்வது குறித்து அறியாமல் இருகிறார்கள் அவர்களுக்கு இப்பதிவு நிச்சயம் பயான்படும் ...
எல்லாரும் அழகி ,இகலப்பை மற்றும் இன்னும் பிற மென்பொருள்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்கிறார்கள் அனால் அதில் நிறைய குறைகள் இருக்கின்றன ஒவ்வொரு முறையும் அந்த மென்பொருள்களை ஓபன் செய்து சில function கீகளை பயன்படுத்தி எழுத வேண்டிய சூழ்நிலை இருக்கும் ..ஆனால் நான் இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் மேற்குறிப்பிட்ட பிரச்சனை இருக்காது ...
நீங்கள் உங்கள் வலைப்பதிவில்(blogger) பதிவு எழுதும்போது கவனித்திருப்பீர்கள் நீங்கள் ஒவ்வொரு வார்த்தையை டைப் செய்யும் பொழுது அதற்கு இணையான வார்த்தைகளும் காண்பிக்கப்படும் நீங்கள் டைப் செய்தது தவறாக இருந்தாலும் காண்பிக்கப்படும் இணையான வார்த்தைகளில் சரியானவை இருந்தால் அதை செலக்ட் செய்து பயன்படுத்துவோம் ...
நான் இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தும் மென்பொருளும் அவ்வாறே செயப்படும் ஏனென்றால் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கும் மென்பொருளும் கூகுளால் உருவாக்கப்பட்டதே ஹி ஹி ..
பெரும்பாலும் நிறைய பேர் இதை அறிந்திருப்பார்கள் அனால் தெரியாதவர்களுக்கு இப்பதிவு உதவும் என நம்புகிறேன் ...
சரி மொக்கையை போடாமல் மென்பொருளின் பெயரை கூறு என்று நீங்கள் என்னை திட்டுவது எனக்கு நன்றாக புரிகிறது ...
Google Tamil Transliteration என்பது தான் அதனுடைய பெயர் ...(எங்கப்பா டவுன்லோட் செய்ய லிங்க் குடுக்கவே இல்லனு கேக்றீங்களா எல்லா பதிவர்களும் டவுன்லோட் லிங்க் குடுப்பாங்க இன்னைக்கு நான் கொஞ்சம் டிப்பிரேண்டா ட்ரை பன்லாமேனு டவுன்லோட் லிங்க் கொடுக்கல நீங்களே கூகுள்ல தேடி கண்டுபுடிச்சு டவுன்லோட் செஞ்சுக்கோங்க ஹி ஹி ...)
பாத்து டவுன்லோட் செய்யும்போது 32 பிட்டா இல்லை 64 பிட்டானு பாத்து டவுன்லோட் செய்யுங்கள் ..
டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் ..
நிறுவியவுடன் ஸ்டார்ட் பட்டனை அழுதி controlpanelஐ கண்டுபிடித்து அதனுள் செல்லுங்கள் அங்கே clock,language,region என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள் ..பிறகு வருவதில் change display language என்பதை கிளிக் செய்யுங்கள் அதிலே keyboards and languages என்பதை கிளிக் செய்தால் வரும் இடத்தில change keyboards என்று இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும் ..
அதில் general என்று இருப்பதில் default input languageஇல் tamil india(google input tools)என்று செட் செய்து கொள்ளவும் ..
பிறகு language bar மெனுவுக்கு சென்று Docked in the taskbar என்று இருப்பதை enable செய்து கொள்ளுங்கள் ...அப்படியே show additional language bar icons in the desketop என்பதையும் enable செய்யுங்கள் ..
அவ்வளவு தான் இப்பொழுது apply என்பதை செய்து கொள்ளுங்கள் ...
இப்பொழுது உங்கள் desketopஇன் கீழே ஒரு டூல்பார் வரும் நீங்கள் தட்டச்சு செய்யும்போது அதில் tamil என்று வருவதை காணலாம் ...
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற ctrl+g என்பதை அழுத்தி தட்டச்சு செய்யவும் ....
நான் மேலே கூறியவை விண்டோஸ் 7 பயனாளர்களுக்கு Windows XP பயனாளிகளுக்கு இது கொஞ்சம் மாறுபடும் :
புரியவில்லை என்றால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் ஒரு வீடியோ டுடோரியல் போட்டுவிடலாம் ....
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் .....
போகும்போது ஒரு பின்னூட்டத்தை போட்டுட்டு போங்களேன் .....முடியாதுன facebook பேஜ்ல ஒரு லைக் குடுங்க ஹி ஹி ...
நன்றி ......

Control Panel > Regional and Language Options > Languages tab > Text services and
input languages (Details) > Advanced Tab என்பதற்கு செல்லவும்.
System configuration, என்று இருப்பதில் Turn off advanced text
services என்பதை deselct செய்து கொள்ளுங்கள்
இப்பொழுது Advanced Tab என்பதற்கு
மீண்டும் செல்லவும்.
Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details
>Language bar என்பதை கிளிக் செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடுங்கள் ...
பிறகு Apply என்று கொடுத்து விடவும்.
இப்பொழுது உங்கள் desketopஇன் கீழே ஒரு டூல்பார் வரும் நீங்கள் தட்டச்சு செய்யும்போது அதில் tamil என்று வருவதை காணலாம் ...
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற ctrl+g என்பதை அழுத்தி தட்டச்சு செய்யவும் ....
புரியவில்லை என்றால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் ஒரு வீடியோ டுடோரியல் போட்டுவிடலாம் ....
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் .....
போகும்போது ஒரு பின்னூட்டத்தை போட்டுட்டு போங்களேன் .....முடியாதுன facebook பேஜ்ல ஒரு லைக் குடுங்க ஹி ஹி ...
நன்றி ......
அது என்னவோ கூகிள் எனக்கு பிடிப்பதில்லை, அழகி தான் வசதியாக உள்ளது.
ReplyDeleteஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் அது அவர்களின் விருப்பம் அதுபோல தான் தாங்கள் கூறுவதும் ..ஆனால் தோழா இக்பால் அவர்களே நானும் முதலில் அழகியைத்தான் பயன்படுத்தினேன் ,அந்த மென்பொருளை பயன்படுத்த எனக்கு சிரமமாக இருந்தது அதாவது நான் ஒவ்வொரு முறையும் அழகியை ஓபன் செய்து f10 ஐ அழுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அனால் நான் கூறிய மென்பொருளோ அவ்வாறு இடையூறு கொடுப்பதில்லை ..சுலபமாக பயன்படுத்துகிறேன் .....
Deletehttp://pnaptamil.blogspot.com/
ReplyDeleteஇந்த முகவரியில் வலது பாளத்தில் (right pane) நீங்கள் எளிதாக தட்டெழுதலாம்.இது எல்லா இயங்குதளங்களையும், உலாவிகளையும் ஆதரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கள் கருத்துக்கு நன்றி பிரசன்னா அவர்களே ஆனால் ஒவ்வொரு முறையும் தங்கள் தளத்திற்கு வந்து தட்டச்சு செய்து அதை copy செய்து வேண்டுமென்ற இடத்தில paste செய்வது என்பது கொஞ்சம் சிரமம் தான் .அதே மென்பொருள் என்றால் offlineஇல் கூட எழுதிவைத்துவிட்டு பிறகு ஆன்லைனில் வரும்பொழுது paste செய்துக்கொள்ளலாம் ,மேலும் மென்பொருள் தான் சுலபமாகவும் இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து ....
Delete\\அழகி தான் வசதியாக உள்ளது.
ReplyDeleteநானும் முதலில் அழகியைத்தான் பயன்படுத்தினேன் ,\\ யாருப்பா அந்த அப்பாவி அழகி, மாத்தி மாத்தி அந்த அழகியை இப்படி பயன்படுத்தீங்கலேப்பா........ ஐயோ பாவம் ........ !!
தோழா அழகி என்பது தமிழில் தட்டச்சு செய்ய பயன்படும் மென்பொருள் ஆகும் தாங்கள் நினைப்பதுபோல் அல்ல ..என்ன செய்வது சிலருக்கு அனுபவம் போலும் அதை தான் இங்கே கொஞ்சம் மற்றவர்களை கூறுவதுபோல் பின்னூட்டம் போட்டுவிட்டு செல்கிறார்கள் என நினைக்கிறன் சரி தானே தாஸ் அவர்களே ....
ReplyDelete