இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும் ஒரு மென்பொருளை பற்றி சென்ற பதிவில் கூறினேன் ஆனால் அந்த மென்பொருள் trial version என்பதால் அதனுடைய fullversionஐ இலவசமாக பயன்படுத்த அதனுடைய crack வெளியிடபோவதாகவும் அறிவித்திருந்தேன்....
அந்த பதிவை படித்திவிட்டு நிறையபேர் அதனுடைய crack வேண்டுமென்று பின்னூட்டத்தில் கூறியிருந்தனர்...
(ஆனால் மூன்றுபேர் தான் உண்மையில் crackஐ கேட்டிருந்தனர் இதுலாம் சும்மா ஒரு சின்ன பில்டப் தான் )
ஆகையால் இந்த பதிவில் அந்த மென்பொருளின் crack ஐ வெளியிடவுள்ளோம் ....
டவுன்லோட் செய்ய இந்த லிங்கிற்கு செல்லுங்கள் ..
டவுன்லோட் ஆகவில்லை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் ..
இந்த crack ஐ உபயோகபடுத்தும்முன் சில விசயங்களை நீங்கள் செய்யவேண்டும் ...
முதலில் நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருந்த trial versionஐ uninstall செய்துகொள்ளுங்கள் பிறகு நான் தந்துள்ள rar டைப் பைலை extract செய்து பயன்படுத்துங்கள் ,எவ்வாறு crack செய்வது அல்லது full version ஆக மாற்றுவது குறித்து அந்த extract செய்த போல்டரில் உள்ள ஒரு Read me 1st பைலில் கூறப்பட்டிருக்கும் ....மிகவும் சுலபமாக கூறப்பட்டிருக்கும் கவலைவேண்டாம்
அதை படித்தாலும் எப்படி crack ஐ பயன்படுத்துவது குறித்து தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால் பின்னூட்டத்தில் தெரிவயுங்கள் .......விளக்கிவிடுகிறேன் முடிந்தால் ஒரு வீடியோ டுடோரியலையும் போட்டு விடுகிறேன் ...
இந்த சாப்ட்வேரில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது அது என்னவென்றால் அந்த சாப்ட்வேரில் உள்ள optionஐ கிளிக் செய்தால் அதில் upload ,download,total என்று மூன்று இருக்கும் அதில் நான் upload என்பதை கிளிக் செய்து உபயோகிக்கும்போது எனது uploading speed மிகவும் அதிகமாயிற்று total என்று கொடுத்தால் upload மற்றும் டவுன்லோட் speed இரண்டுமே அதிகரித்தது ....எனவே தான் இதை உங்களுக்கும் அறிமுகப்படுத்தினேன் ....
டவுன்லோட் லிங்க் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கண்டிப்பாக பின்னூட்டத்தில் தெரிவயுங்கள் ....சரிசெய்து விடுகிறோம் டவுன்லோட் லிங்கில் சென்று டவுன்லோட் செய்ய தெரியவில்லை என்றாலும் தெரிவயுங்கள் சரியான ஆலோசனை தரப்படும் ...
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள் ....உங்கள் பின்னூட்டங்களை நாங்கள் எதிர்பார்கிறேன் ...எதாவது தட்டிவிட்டு செல்லுங்கள் முடியாதவர்கள் facebook பேஜில் ஒரு லைக் ஆவது கொடுங்கள் ....
இப்படிக்கு உரிமையுடன் உங்கள் சேலம்ரவி ...
நன்றி .......

Easy'ah download mudinthathu..... Nandri
ReplyDeleteநன்றி தோழா ...
ReplyDeleteThanks this full version working
ReplyDeleteநன்றி தோழா ...முடிந்தவரை தமிழில் உங்கள் கருத்தக்களை இட்டால் மகிழ்ச்சி அடைவேன் ...
Deleteநன்றி
ReplyDeleteவரவேற்கிறேன் ...
Deleteநன்றி Salem Ravi
ReplyDeleteவரவேற்கிறேன் ரமேஷ் அவர்களே ....மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள் பயனடைந்தால் கண்டிப்பாக தெரிவியுங்கள் பயனில்லாவிட்டாலும் தெரிவியுங்கள் ....
DeleteManual iruntha tharavum.
Deletedon't know how to use this software
இந்த மென்பொருளை பயன்படுத்துவது மிகவும் எளிது ..முதலில் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளவும் பிறகு அதில் UL ,DL என்று இரண்டு இருக்கும் அதில் UL என்பதில் தான் வேலையே உள்ளது அதில் எவ்வளவு kb/sec என்று காண்பிக்கும் அதைப்பொருத்தே நம் கணினியின் இணைய வேகம் இருக்கும் ...(எ.கா.UL=0.0 kb/s என்றால் உங்கள் இணைய வேகம் முட்டை என்று அர்த்தம் அதாவது நெட்டே கனெக்ட் ஆகாதுங்க பாஸ் அதுவே UL=1.2 kb/s,2.1,3.3,6.6 209.2 kb/s என்று காண்பித்தால் உங்கள் இணைப்பு kb/sஐ பொறுத்து அதிகரிக்கும்)
Deleteஅடுத்தது என்னவென்றால் அந்த மென்பொருளின் iconஐ ரைட் கிளிக் செய்தால் Speedconnect internet accelerator என்று இருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள் அதிலே optimize என்பதை கிளிக் செய்தால் உங்கள் இணைய வேகம் சீராக்கப்படும் பிறகு apply changes என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள் ...annalyse settings என்பதை தேர்வு செய்து சரியான செட்டிங்க்சை தேர்வு செய்து கொள்ளலாம் ..இதில் சில மாற்றங்களையும் செய்துகொள்ளலாம் ...நான் எதையும் மாற்றம் செய்யவில்லை இருப்பினும் எனது இணைய வேகம் சொல்லும் அளவுக்கு அதிகரித்தது முக்கியமாக upload செய்யும் பைல் வேகம் அதிகரிக்கவே செய்தது upload வேகத்தை அதிகரிக்க இந்த மென்பொருளின் icon ஐ கிளிக் செய்தால் வரும் option என்பதை கிளிக் செய்து upload என்று இருப்பதை select செய்தால் போதும் ...இந்த upload வேகம் சில தளங்களில் வேலை செய்யாமலும் போகலாம் ..
could not able to open crack folder
ReplyDeleteதோழா தங்களிடம் WINRAR போன்ற மென்பொருள் இல்லை என்று நினைக்கிறன் முதலில் WINRAR என்ற மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள் பிறகு தாங்கள் பதிவிறக்கிய RAR போல்டரை ரைட் கிளிக் செய்து extract என்பதை கிளிக் செய்தால் EXTRACT ஆகிவிடும் பிறகு தாங்கள் சாதாரண போல்டர் போல பயன்படுத்தி CRACK செய்துகொள்ளவும் ...நன்றி
Deleteziddu வேஸ்ட்டு மச்சி டவுன்லோடே ஆக மாட்டிங்குது ... வேற ஏதாவது link இருந்தா குடுங்க பாக்கலாம் ....
ReplyDeleteமச்சி http://www.4shared.com/rar/nZOaTF-k/SpeedConnect_Internet_Accelera.html இங்க போய் டவுன்லோட் செஞ்சு பாருங்க கண்டிப்பா ஆகும் ...
Deleteஇதில் monitor-ல் option வரவில்லை.upload,download மட்டுமே வருகிறது்.காரணம் கூறவும்.என் கணினி விண்டோ 7.THANKS
ReplyDeleteதோழா monitor-ல் option வரது speedconnectஐ ஓபன் செய்தவுடன் அதற்கான icon கீழே இருக்கும்(time ,speaker போன்றவற்றின் பக்கத்தில் )அதில் ரைட் கிளிக் செய்தால் option மெனு இருக்கும் .....
Delete