Sunday 30 December 2012

இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த ஒரு பயங்கரமான சாப்ட்வேர்

என்னடா இவன் பயங்கரமான சாப்ட்வேர் என்கிறானே என்று பயந்துவிடாதீர்கள் இப்படி ஏதாவது வைத்தால் தான் யாராவது எட்டிபார்கிறார்கள் ........
இன்று உங்களுக்கு ஒரு அருமையான சாப்ட்வேரை அறிமுகப்படுத்தவுள்ளேன் ..அந்த மென்பொருளை பயன்படுத்தினால் உங்கள் கணினியின் இன்டர்நெட் இணைப்பின் வேகம் நிச்சயமாக அதிகமாகும் ..

Monday 24 December 2012

ஆடியோ பைலில் இருக்கும் playback இமேஜை மாற்ற ...

தோழர்களே நீங்கள் எதாவது MP3 பாடலை play செய்யும்பொழுது  கவனிதிருக்கிரீர்களா  அந்த பாடலில் அந்த படத்தின் logo அல்லது இமேஜை வைத்திருப்பார்கள் சிலர் நீங்கள் டவுன்லோட் செய்த தளத்தின் பெயரை கொடுத்திருப்பார்கள் அதுபோன்று நாமும் செய்யலாம் ,,
அதற்கு தேவை ஒரே ஒரு சின்ன மென்பொருள் தான் (3mb தான்)புரியாதவர்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள் ..

அனிமேஷன் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான மென்பொருள் ..

இன்று உங்களுக்கு ஒரு அருமையான software ஐ பற்றி கூறப்போகிறேன் ..
அந்த சாப்ட்வேரை வைத்து நீங்கள் அனிமேஷன் போன்று பல வேலைகளை செய்யலாம் ...
இப்பொழுது நான் ஒரு வீடியோவை கொடுக்கிறேன் அதை மட்டும் ஒரு முறை பாருங்கள் அதற்கு பின்னர் இந்த softwareஐ டவுன்லோட் செய்யாமல் இங்கிருந்து செல்ல மாட்டீர்கள் .......


Sunday 23 December 2012

IDM 6.14 fully cracked-இலவசமாக

பெரும்பாலும் அனைவருமே அறிந்த மென்பொருள் தான் இது INTERNET DOWNLOAD MANAGER இந்த மென்பொருள் உங்கள் normal டவுன்லோட் வேகத்தைவிட 300 மடங்கு அதிக வேகத்தில்  செயல்படும் .சிலர் இது எப்படி சாத்தியமாகிறது என்று நினைப்பர் வேறு ஒன்றுமல்ல நாம் டவுன்லோட் கொடுக்கும் பைலை 8 ஆக பிரித்து டவுன்லோட் செய்கிறது அவ்வளவுதான் ...

Tuesday 18 December 2012

பவரை கையிலெடுப்போம் ! பவரை வரவைப்போம் !

திட்டமிட்டு திணிக்கபடுகிறது    
   செயற்கை மின்வெட்டு !

பவரை (அதிகாரத்தை )
  கையிலெடுப்போம் !

பவரை (மின்சாரத்தை )
  வரவைப்போம் !

Wednesday 5 December 2012

சமூக வலைத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா ?

சமூக வலைத்தளம்(like facebook) மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா என்று எனக்குள் ஒரு கேள்வி இருந்தது நானும் பல நாட்கள் கூகுளில் தேடி பார்த்தேன் ஏமாற்றமே மிச்சம் எந்த தளமும் சரியான விளக்கம் அளிக்கவில்லை அது மட்டுமில்லாமல் அவைகள் சொல்லும் கதைகளை கேட்டால் கூட பணம் சம்பாதிப்பது மிக கடினமே நம்புவதற்கும் வாய்ப்பு மிக குறைவு ...

Friday 30 November 2012

லைவ் கிரிக்கெட்

நண்பர்களே இனி  லைவ் கிரிக்கெட்  கண்டு களியுங்கள் STAR CRICKET(24/7) (நினைவருவதற்கு சில நொடிகள் காத்திருக்கவும் (please wait some mins )

Wednesday 28 November 2012

தேவையில்லாத மெய்ல்களை தவிர்க்க ஒரு புதிய தீர்வு

நாம் நம் இமெயிலை வைத்துக்கொண்டு  சும்மா இருப்பதில்லை ஏதாவது
தேவையில்லாத வலைதளத்திற்கு சென்று  எதையாவது பதிவிறக்கம்
செய்வோம் ,ஆனால் அத்தளம் பதிவிறக்கம் செய்வதற்கு தங்கள் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்க சொல்லும் .நாமும் வேறு வழியின்றி நமது இமெயில் ஐடியை வைத்து ஒரு கணக்கை உருவாக்கி நினைத்தவற்றை பதிவிறக்கம் செய்துகொள்வோம் .

இப்பொழுதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது ஏனென்றால் நாம் பதிவு செய்துக்கொண்ட தளங்கள் நமது இமெய்லுக்கு அடிக்கடி தேவையில்லாத விளம்பரங்கள் அல்லது  மெய்ல்களை நமக்கு அனுப்பும்

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!