Saturday 3 August 2013

PDF பைலை word பைலாக மாற்ற !!!

வணக்கம் தோழர்களே  !!
நாம் பயன்படுத்தும் pdf கோப்புகளை word கோப்பாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று சிந்திதிருப்போம் ............அதற்க்கு இந்த பதிவு உதவும் என நம்புகிறேன் ................

15 dollar மதிப்புள்ள மென்பொருள் முற்றிலும் இலவசமாக !!

hellopdf என்ற தளம் நமக்கு உதவுகிறது ....மென்பொருளின் விலை 15 dollar ஆனால் இப்பொழுது இலவசமாக வழங்குகிறார்கள் தளத்தில் ஒரு சின்ன கணக்கு உள்ளது  அதன் விடையை கண்டுபிடித்தால் போதும் மென்பொருள் இலவசம் ...................
எனக்கு வந்த கணக்கு 22 - (18*8) + 55 (விடை = -177 )இது போன்ற சப்பையான கணக்கு தான் தருகிறார்கள் அப்பொழுதும் நான் இரண்டு தரவை கோட்டைவிட்டுவிட்டேன் ........மூன்றாவது தரவை தான் சரியாக பதில் அளித்து மென்பொருளை முற்றிலும் இலவசமாக பெற்றேன் ..........................
தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் ....

உள்ளே சென்றால் கீழுள்ள படம் போன்ற இருக்கும் 
எனக்கு வந்த கணக்கு (mozilla வில் இரண்டாவது முறை முயற்சி செய்யும்பொழுது )
(563 + 389) x (488 - 385) + 135 = ?

விடை = 98191

Congratulation! Your answer is right!  என்று வந்தவுடன் தளத்தில் டவுன்லோட் என்ற மெனு இருக்கும் அங்கே சென்று டவுன்லோட் செய்துகொள்ளவும் ...............மறக்காமல் keyஐ copy செய்துவிட்டு மென்பொருளை டவுன்லோட் செய்யவும் ..........

0 கருத்துக்கள்:

Post a Comment

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!