ப்ளாக் என்றால் என்ன என்பதை பற்றி கொஞ்சம் ஒரு பதிவில் கூரியிருந்தேன் அதிலே வலைபதிவுகள் பற்றியும் சிறிதளவு கூறியிருந்தேன் ..அப்பதிவை படிக்காதவர்கள் இங்கே சென்று ஒருமுறை படித்துவிட்டால் நல்லது ..
வலைப்பதிவு என்பது நம்மால் வலைப்பூவில் பதியப்படும் பதிவுகளே(போஸ்ட்ஸ் ) ஆகும் .என்னடா இவன் குழப்புகிறான் என்று சில புதியவர்களுக்கு இருக்கலாம் பதிவுகள் என்றால் ஒன்றுமல்ல நீங்கள் இப்பொழுது படித்துகொண்டிருக்கும் வலைப்பதிவுகள் (Blog posts ) ஒரு சின்ன அறிமுகம் என்பதே என்பதே ஒரு பதிவு(post) தான் ..இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன் ...
ப்ளாக்கரில் ஒரு பதிவை உருவாக்க டாஷ்போர்டில் சென்று நியூ போஸ்ட் என்பதை கிளிக் செய்தால் ஒரு பேஜ் ஓபன் ஆகும் அதில் நீங்கள் உங்கள் பதிவுகளை எழுதலாம் அதில் உள்ள ஆப்சன்களை பற்றி இனி வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம் (அப்ப எதுக்கு navbar பற்றி முன்னரே ஒரு பதிவு போட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு அப்பறம் தான navbar பத்தி சொல்லிருக்கணும் ,இப்படின்னு நீங்க கேக்கறது புரியுது என்ன பண்றது என் நண்பன் ஒருத்தன் என்னுடைய ப்ளாக் என்றால் என்ன என்ற பதிவை படித்துவிட்டு பிறகு அதற்கு அப்பறம் நான் பதிவிட்ட navbar நீக்குவது எப்படினு நான் எழுதன பதிவையும் படிச்சிட்டு டாய் ப்ளாக்னா என்னனு சொன்ன உடனே navbarனு என்னனமோ சொல்ற ஒரு வரிசையா கோர்வையா எழுதுடா முதல்ல வலைப்பதிவு னா என்னனு சொல்லு அப்பறம் அதல உள்ள ஆப்சன் பத்தி சொல்லு அப்படியே ஒன்னொன்னா சொல்லு என்று சொன்னான் அதனால தான் இனிமே ஒரு வரிசையா எல்லாத்தையும் எழுதலாம்னு ஆரம்பிச்சுருக்கேன் ..(எப்படியோ நண்பன் மேல் பலி போட்டுவிட்டார் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது ஹி ஹி ) )
ப்ளாக்கரில் ஒரு பதிவை எழுத எழுத தானாகவே சேவ் ஆகிக்கொண்டே இருக்கும் இணைய இணைப்போ அல்லது நமது கணினி off ஆனாலோ எந்த பிரச்னையும் இல்லை நாம் எழுதிவைத்த வரைக்கும் draft என்ற பெயரில் சேவ் ஆகியிருக்கும் அதனால் மீண்டும் அதை எடிட் செய்து கொள்ளலாம் ....பிறகு அதை publish செய்தால் வேலை முடிந்தது ...
பிளாக்கர் பற்றி மட்டும் தான் என் வலைப்பூவில் கூறவுள்ளேன் wordpress பற்றி கூறப்போவதில்லை ......
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் ..
நன்றி ...

தகவலுக்கு நன்றி
ReplyDelete