Saturday, 5 January 2013

பிளாக்கரில் nav barஐ சுலபமாக நீக்குவது எப்படி (புதியவர்களுக்கு)?

நாம் நமது ப்ளாக்கை முடிந்தளவு அழகாக வைக்கவே நினைக்கிறோம் ..நீங்கள் கவனித்திருப்பீர்கள் நமது வலைப்பூவில் nav bar என்று ஒன்று இருக்கும் ஒரு மெனு போலவே காட்சியளிக்கும் அதில் next blog என்று ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்தால் பல சமயங்களில் தேவை இல்லாத வலைப்பூவிற்கு செல்லும் அதுமட்டுமின்றி நமது ப்ளாக்கின் அழகை அது கெடுப்பதாக இருக்கும் அதனால்  அனைவருமே கண்டிப்பாக அதை வெருத்திருப்பீர்கள்..






அதை எவ்வாறு சுலபமாக நீக்குவது என்பதே இப்பதிவு ..


முதலில் உங்கள் ப்ளாக்கில் நுழைந்துகொள்ளுங்கள்  பிறகு layout என்று இருப்பதை கிளிக் செய்து நுழைந்து கொள்ளுங்கள்  ..உள்ளே சென்றவுடன்  Navbar இல் edit என்பதை கிளிக் செய்யுங்கள் ...பிறகு கீழே உள்ள இமேஜை போல் விண்டோ ஒன்று வரும் ..

அதில் off என்பதை select செய்து save செய்துகொள்ளுங்கள் ..
அவ்வளவு தான் இனி உங்கள் வலைப்பூவில் navbar காட்சியளிக்காது..
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் ..
அப்படியே ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க ...
நன்றி -சேலம் ரவி ......


2 கருத்துக்கள்:

  1. அன்பரே உங்கள் பதிவை வலைச்சரத்தில் இன்று பெருமையுடன் அறிமுகம் செய்து இருக்கிறோம்.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி ...

    நேரம் இருந்தால் இங்கே வந்து பாருங்கள் http://blogintamil.blogspot.com/2013/01/2516.html

    ReplyDelete
    Replies
    1. @ரியாஸ் அஹமது
      நன்றி தோழா உங்கள் வலைப்பூவிற்கு சென்று இப்பொழுதுதான் பார்த்தேன் மிகவும் அற்புதம் ..புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் தங்களது குணம் பாராட்ட தக்கது ....

      Delete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!