Sunday 30 December 2012

இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த ஒரு பயங்கரமான சாப்ட்வேர்

என்னடா இவன் பயங்கரமான சாப்ட்வேர் என்கிறானே என்று பயந்துவிடாதீர்கள் இப்படி ஏதாவது வைத்தால் தான் யாராவது எட்டிபார்கிறார்கள் ........
இன்று உங்களுக்கு ஒரு அருமையான சாப்ட்வேரை அறிமுகப்படுத்தவுள்ளேன் ..அந்த மென்பொருளை பயன்படுத்தினால் உங்கள் கணினியின் இன்டர்நெட் இணைப்பின் வேகம் நிச்சயமாக அதிகமாகும் ..
ஏனென்றால் இதை நான் மற்றவர்கள் தளத்தில் இருந்து சுடவில்லை நானே பயன்படுத்தி அதிசயித்ததால்தான் உங்களுக்கும் பயன்படுமே என்று ஒரு பதிவாக எழுதியுள்ளேன் ...

முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் ...
(நிறுவுங்கள் என்று கூறிவிட்டு இவன் என்ன டவுன்லோட் லிங்கை தரவில்லை என்கிறீர்களா ? புரிகிறது )

சரி இதோ அந்த லிங்க்  இங்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் ...
ஒரு பிரச்சனை என்னவென்றால் இது இலவச மென்பொருள் இல்லை ஆகையால் இதற்கான crack விரைவில் ஒரு பதிவில் போடவுள்ளோம் ...
பதிவர்கள் வரவேற்பை பொறுத்தே crack ஐ  வெளியிடவுள்ளோம் ...

ஆனால் நீங்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் கண்டிப்பாக பயன்பெறுவது உறுதி (இதற்குமேல் சொல்ல தெரியவில்லை அதனால் பதிவை sort and sweetஆ  முடிசுக்கிறேன் )...

இப்பதிவு தங்களுக்கு பிடித்திரிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் ...
எதாவது சந்தேகம் ஏற்பட்டால் பின்னூட்டத்தில் கூறுங்கள் ...
உங்களின் பின்னூடங்கள் என்னை உற்சாகப்படுத்தலாம் இல்லையென்றால் போகும்பொழுது facebook pageஇல் ஒரு லைக் ஆவது குடுத்தால் கொஞ்சம் சந்தோசப்படுவேன் ....


நன்றி ....

18 கருத்துக்கள்:

  1. Opening ellam nalla dhan iruku. aana un ta crack illayepa

    ReplyDelete
  2. enga sir crack

    ReplyDelete
  3. crack தானே வேண்டும் சரி நாளை என் வலைப்பக்கத்திற்கு வாருங்கள் crack உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் ....இன்று ஏன் நான் crack போடவில்லை என்றால் பயனர்கள் பயன்படுத்தி திருப்தி அடைந்தால் கண்டிப்பாக பின்னூட்டத்தில் கேட்பார்கள் அப்படி கேட்டால் மட்டும் போடலாம் என்று எண்ணினேன் திருப்தி அடையவில்லை என்றால் போடவேண்டாம் என்று எண்ணினேன் ...இருந்தாலும் பரவாயில்லை உங்களுக்காக நான் இதற்கான crackஐ நாளை வெளியிடுகிறேன் .....தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பர்களே ...

    ReplyDelete
  4. கண்ணூ எல்லோருக்கும் கிரேக்ல தான் இருக்கும் போல இருக்குதே!

    Sir crack please crack:)

    ReplyDelete
  5. இது வேலை செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை இருந்தாலும் நான் இதன் torrent file லிங்கை தருகிறேன்.

    http://thepiratebay.se/torrent/4458494/SpeedConnect_Internet_Accelerator_7.5.1___Speed_Connect_Full_Key

    ReplyDelete
    Replies
    1. இல்லை தோழா இந்த மென்பொருள் எனக்கு upload செய்யும் வேகத்தை அதிகரித்து தந்தது அது மட்டுமின்றி நீங்கள் அதில் உள்ள செட்டிங்க்ஸ் ஐ சரியாக optimize செய்திருகமாட்டீர்கள் என நினைக்கிறன் அதுமட்டுமல்ல் செட்டிங்க்சையும் நீங்கள் மாற்றி பாத் திரிந்தால் தங்களுக்கு நிச்சயம் வேறுபாடு தெரிந்திருக்கும் ..
      நான் ziddu தளத்தில் என்னுடைய பைல்களை upload செய்யும்பொழுது அடிகடி பிரச்சனை ஏற்பட்டது ஆனால் நான் இந்த மென்பொருளில் optionஇல் upload என்று செட் செய்தபிறகு வெகுசீக்கிரமே upload ஆகிவிட்டது ..எனது வலைத்தளத்தில் உள்ள எல்லா பைல்களும் அவ்வாறு upload செய்யப்பட்டதே ....

      Delete
  6. nice post brother i am a beginer of computer i want to learn from you more you are a good theacher thanks brother from Mohamed Ranees in sri lanka

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழா ..
      தங்கள் மின்னஞ்சல் முகவரியை என்னிடம் பகிரமுடியுமா ?

      Delete
  7. sir ethukku crack sollunka.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்பது புரியவில்லை எந்த crack வேண்டும் ?

      Delete
    2. speed connect software ku crack code sollunga brother.

      Delete
    3. தோழா இந்த பதிவிலேயே அந்த மென்பொருளுக்கான crack உள்ளது டவுன்லோட் லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளவும் ..நன்றி

      Delete
  8. நன்றி தோழரே நீங்க சேலத்துல கிருஷ்ணா புரமா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஓமலூர் தோழா !!

      Delete
  9. இந்த லிங்க்ல(http://www.cbs-soft.com/speedconnect.htm) setup file மட்டும் தான் இருக்கு நண்பா. நீங்க comment ல லிங்க் குடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே செல்லவும் தோழா http://www.salemravi.com/2013/01/speedcrack.html

      Delete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!