Saturday 23 February 2013

ஆடியோவை எடிட் செய்ய பட்டாசான மென்பொருள்

வணக்கம் ..
தோழர்களே !!

இன்று நான் உங்களுக்கு ஒரு பட்டாசான மென்பொருளை அறிமுகபடுதவுள்ளேன் .....அந்த மென்பொருள் ஆடியோ எடிட்டிங் செய்ய பயன்படுகிறது அதில் இல்லாத வசதிகளே இல்லை ....நான் பயன்படுத்தி பார்த்து அசந்து விட்டேன் அந்த மென்பொருளின் துணைகொண்டு ஒரு பாடலை நாம் எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் ..

அதன் பெயர் Goldwave என்பதாகும் எதற்கு இவ்வாறு அதற்கு பெயர் வைத்தார்கள் என்பது எனக்கும் தெரியவில்லை ஆனால் gold போன்று மதிப்புள்ள மென்பொருள் ...
இந்த மென்பொருளில் இல்லாத வசதிகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல்வேறு வசதிகளை தன்னுள் கொண்டுள்ளது ....
இந்த மென்பொருள் இலவசமாக கிடைத்தாலும் register செய்தால் பல்வேறு வசதிகளை பெறமுடியும் அதற்காக தான் இந்த பதிவை எழுதினேன் அதை எப்படி இலவசமாக பயன்படுத்துவது மற்றும் அதனுடைய setup ஆகியவற்றை இங்கே சென்று டவுன்லோட் செய்துகொள்ளவும் ...

மேலுள்ள லிங்கில் சென்றால் பழைய version மென்பொருள் தான் இருக்கும் இருப்பினும் அதை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் பிறகு அதை இலவசமாக register செய்தவுடன் அந்த மென்பொருளின் help மெனுவில் உள்ள update ஆப்சனை பயன்படுத்தி புதிய வெர்சனை update செய்து கொள்ளவும் ..

இதிலே எதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ..

நன்றி ......

6 கருத்துக்கள்:

  1. க்ராக் ஜென்னில் பெயர், ஐடி ஏதுமில்லாமல் அல்லவா உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. நான்றாக கவனியுங்கள் தோழரே userid மற்றும் password இருக்கும் .....

      Delete
  2. dear sir,
    this Mohamed Ranees from Sri Lanka now Saudi Arabia sir i want your skype id and fb id to contact you. if you dont mind please give me or this is my skype id add me raneesrfa i am very intrested to speak with you

    ReplyDelete
    Replies
    1. தோழரே நீங்கள் தமிழில் பின்னூட்டம் இட்டால் மகிழ்ச்சியடைவேன் ....
      என்னுடைய fb id-ravi.kavitha.357@facebook.com

      Delete
  3. நன்றி நண்பரே, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. - மெய்யப்பன்

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!