Monday 24 December 2012

அனிமேஷன் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான மென்பொருள் ..

இன்று உங்களுக்கு ஒரு அருமையான software ஐ பற்றி கூறப்போகிறேன் ..
அந்த சாப்ட்வேரை வைத்து நீங்கள் அனிமேஷன் போன்று பல வேலைகளை செய்யலாம் ...
இப்பொழுது நான் ஒரு வீடியோவை கொடுக்கிறேன் அதை மட்டும் ஒரு முறை பாருங்கள் அதற்கு பின்னர் இந்த softwareஐ டவுன்லோட் செய்யாமல் இங்கிருந்து செல்ல மாட்டீர்கள் .......






சரி வீடியோ பார்க்க சலுப்பு கொள்பவர்கள் நான் கொடுக்கும் போடோக்களை யாவது  பாருங்கள் ...




என்ன பாஸ் இனி என்ன பண்ண போறீங்க டவுன்லோட் பண்ணனும்னு விருப்பம் இருந்த நான் கொடுக்குற இந்த லிங்கல( new version) போய் டவுன்லோட் செஞ்சு உங்க கம்ப்யூட்டர் ல  install செஞ்சுக்கோங்க .....
எனக்கு new version புடிக்கல அதனால old version தான் use பண்றேன் உங்களுக்கு install செய்யும்போது பிரச்சனை வந்தால் நான் use பண்ற old version டவுன்லோட் செஞ்சு use பண்ணுங்க அதற்கான லிங்க் இதோ ..

பிடிச்சுருந்தா உங்க நண்பர்கள் கிட்டயும் பகிர்ந்துக்குங்க .....
எதாவது போற போக்கல ஒரு கமெண்ட்  அடிச்சுட்டு போன கொஞ்சம் சந்தோஷ படுவேன் ....

ஏதாவது புரியலனா சொல்லுங்கப்பா கமென்ட்ல  ,ஒரு video tutorial போட்டுடறேன் ..
நன்றி ....




5 கருத்துக்கள்:

  1. நன்றி தோழா ...இது போன்று இன்னும் நிறைய பதிவுகள் வரவுள்ளன ...

    ReplyDelete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி தோழா ...

      Delete
  3. நன்றி

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!