Sunday 10 February 2013

வெறும் நாளஞ்சு நம்பரை தட்டினால் பணம் சம்பாதிக்கலாம்

ஆமாம் தோழர்களே வெறும் நம்பரை தட்டி சுப்மிட் என்று கொடுத்தால் பணம் சம்பாரிக்க முடியும் இது ஒன்றும் பொய்யல்ல உண்மை நான் இதில் வெற்றி கண்டதால் தான் உங்களுக்கும் பயன்படுமே என்று ஒரு பதிவாக எழுதியுள்ளேன் ..... 
ஒரு பதிவில் sms அனுப்பினால் பணம் சம்பாதிப்பது குறித்து கூறியிருந்தேன் அதை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்து பயன்பெறவும் ....

நான் இன்று உங்களுக்கு ஒரு தளத்தை அறிமுக படுத்தவுள்ளேன் அதில் சென்று உங்களுக்கு ஒரு கணக்கை உருவாக்கிகொள்ளுங்கள் அதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் guess செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் guess என்றால் ஒன்றுமல்ல அதிலே 5 கட்டங்கள் இருக்கும் அவர்கள்  010.99  என்ற என் வரிசையை கொடுத்திருப்பார்கள் அதற்கு குறைவாக அந்த கட்டங்களில் நிரப்ப வேண்டும் உதரணத்திற்கு 001.97,000.001 etc ....
இப்படி ஒவ்வொரு guessற்கும் அவர்கள் நமக்கு 2பைசா தருகிறார்கள் .....ஒரு நாளைக்கு பதினைந்து guess என்று சொல்லபடுகிறது ஆனால் நான் தினமும் 60 -70 guessகள் செய்து பணம் சம்பாதிக்கிறேன் 2 பைசா என்பது குறைந்த தொகையே ஆகையால் அத்தளம் நமக்கு பணம் சம்பாதிக்க மேலும் பல வாய்ப்புகளை தருகிறது ......

FACT OR FART என்று ஒரு சேவையை நமக்கு வழங்குகிறது அத்தளம் அதில் சென்று கேட்கும் கேள்விகளுக்கு fact இல்லையென்றால்  fart என்று கிளிக் செய்தால் 2 பைசா தருகிறார்கள் மொத்தம் 25 கேள்விகள் என்று சொல்லபடுகிறது ஆனால் இதிலும் நான் 50 கேள்விக்கு பதில் அளித்து பணம் சம்பாதிக்கிறேன் .....மேலும் யாரையாவது உங்கள் refferel link மூலம் இத்தளத்தில் சேர்த்துவிட்டால் உங்களுக்கு இத்தளம் 1 ரூபாய் தருகிறது ....

இன்னொரு வாய்ப்பை நமக்கு இத்தளம் தருகிறது அது என்ன வென்றால் அதிக நேரமோ அல்லது சிறப்பாக செயபட்டாலோ 10 ருபாய் இலவசமாக தருகிறது இத்தளம் நான் register செய்த முதல் நாளே 2 மணி நேரம் guess மற்றும் FACT OR FART ஐ விளையாடி கொண்டிருந்தேன்  உடனே நான் 28ஆவது gameஇல் வெற்றி பெற்றதாக கூறி   10 ரூபாய் அளித்தது ...
அதற்கான சான்று கீழே நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்கள் மொபைலுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும் காசோலையாக பெற்று கொள்ள முடியாது .......
நீங்களும் என்னை போன்று பணம் சம்பாதித்து உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய இங்கு சென்று ஒரு கணக்கை ஆரம்பித்து பயன்பெறவும் ...

இப்பதிவு பிடித்திருந்தால் சமூக வலைதளங்களில் பகிரவும் ....

நன்றி .....

1 கருத்துக்கள்:

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!