பிளாக்கரில் ஒரு பதிவை எழுதுவது எப்படி அதில் உள்ள optionகள் பற்றி இப்பதிவில் காண்போம் ப்ளாக் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இங்கே சென்று தெரிந்துகொள்ளவும் .........
வலைப்பதிவுகள்(Blog posts) பற்றி தெரிந்து கொள்ள இங்கு சென்று தெரிந்து கொள்ளவும் ...
முதலில் ப்ளாக்கரில் நுழைந்த உடன் உங்கள் வலைப்பூவினுள் சென்று NEW POST என்று இருப்பதை கிளிக் செய்தால் நீங்கள் பதிவெழுத MS WORD போன்ற ஒரு எடிட்டர் தோன்றும் அதில் நீங்கள் சென்று உங்கள் பதிவை எழுதலாம் ....
(படம் பெரியாதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செய்து பெருதுபடுத்தி கொள்ளுங்கள் )
(இது தான் நீங்கள் காணும் பதிவு எழுத வுதவும் எடிட்டர் )
(உங்களுக்கு html தெரிந்திருந்தால் html என்பதை கிளிக் செய்து அட்வான்சாக எழுத முயற்சி செய்யுங்கள் இல்லையெனில் compose என்பதை பயன்படுத்தி சாதரணமாக எழுதவும் )
(படத்தின் மேல் கிளிக் செய்து பெருதுபடுத்தி பார்க்கலாம் )
post settings optionகளை வேறு ஒரு பதிவில் காண்போம் இப்பதிவு புரியாமால் கூட போகலாம் நேரமின்மை காரணமாக அவ்வளவு விளக்கமாக கூற இயலவில்லை ஒன்றுமே புரிய வில்லை என்றால் கூறுங்கள் ஒரு வீடியோ டுடோரியல் போட்டு விடுகிறேன் இப்பதிவு புதியவர்களுக்கு மட்டுமே ....
நன்றி ....
0 கருத்துக்கள்:
Post a Comment
தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........