Saturday 2 February 2013

கடல் படத்தை இலவசமாக டவுன்லோட் செய்ய


கடல் படம் எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு தெரியாது ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள் ஒருவர் அருமை என்கிறார் மற்றொருவர் மொக்கை என்கிறார் அதனால் நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை சரி எல்லாரும் அப்படத்தை தேட்டரில் காண நினைதிருப்பெர்கள் ஆனால் நான் இன்று இணையத்தில் கடல் படத்தை டவுன்லோட் செய்ய தேடியபோது கிடைத்துவிட்டது .....
ஆனால் அது ஆன்லைனில் play மட்டும் தான் ஆகும் ஆகையால் Idm மென்பொருளை பயன்படுத்தி டவுன்லோட் செய்ய வேண்டும் அத்தளத்தில் torrent பைலும் இருக்கிறது வேண்டுமென்றால் அதை கூட பயன்படுத்துங்கள் ஆனால் நான் IDMதான் பயன்படுத்தினேன் IDM மென்பொருள் எந்த ஒரு வீடியோ இணையத்தில் play ஆகினாலும் டவுன்லோட் செய்யலாமா என்று கேட்கும் ஆகையால் யார் வேண்டுமானாலும் IDM மென்பொருளை நிறுவி இணையத்தில் play ஆகும் அணைத்து வீடியோக்களையும் டவுன்லோட் செய்து கொள்ள முடியும் ......
சரி கடல் படத்தை டவுன்லோட் செய்ய நான் கொடுக்க போகும் லிங்கில் சென்று வீடியோவை play செய்யுங்கள் அதற்கு முன்பு IDM மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் அதற்கான லிங்க் 

இந்த மென்பொருள் trial versionஐ படுத்தியவர்கள் முழு versionஐ பெற இந்த லிங்கிற்கு செல்லவும் 

கடல் திரைப்பட லிங்க் 

இது சட்ட விரோதமானது அல்லது பிடிக்கவில்லை என்றால் தேட்டரில் போய் பார்க்குமாறு கேட்டு கொள்கிரும் அது மட்டுமின்றி படத்திற்கான லிங்க் வேறு வொருவரின்  தளம் ஆகையால் அதற்கும் நம் வலைப்பூவிற்கும் சம்பந்தம் இல்லை என் தெரிவித்துக்கொள்கிறேன் ...
நன்றி ...

2 கருத்துக்கள்:

  1. படத்திற்கான லிங்க் வேறு வொருவரின் தளம் ஆகையால் அதற்கும் நம் வலைப்பூவிற்கும் சம்பந்தம் இல்லை என் தெரிவித்துக்கொள்கிறேன் ...

    இப்படி போட்டாலும் காப்புரிமை மீறல் தளத்திற்கு இணைப்பு கொடுப்பதும் சட்டப்படி குற்றம் தான், கவனம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே ...

      Delete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!