Friday 26 April 2013

நானும் வாங்கிட்டேன் சொந்தமாக ஒரு டொமைன் .....

வணக்கம்!!
தோழர்களே ...
முதலில் உங்களிடம் ஒரு மன்னிப்பை கேட்டுகொள்கிறேன் ....கிட்டதிட்ட ஒரு மாத  காலமாக எந்த பதிவும் போடவில்லை இருப்பினும் தினமும் 100 விசிட் கிடைத்தது ....வேலைப்பளு காரணமாக எந்த பதிவும் எழுதமுடியாத சூழ்நிலை இனிமேல் வழக்கம் போல் பதிவுகள் வரும் ...

இந்த ஒரு மாதத்தில் நான் சொந்தமாக டொமைன் வாங்கலாமா என்று யோசித்தேன் அதற்கு சரியான தருணம் நேற்று தான் அமைந்தது அதனால் தான் நேற்றே எனக்கான ஒரு டொமைனை பதிவு செய்தேன் .....

இனிமேல் நமது வலைப்பூ salemravi.com என்ற பெயரில்  இயங்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் ......

டொமைன் வாங்குவது என்பது மிகபெரிய விசயமல்ல ஒரு 200 ரூபாய் இருந்தாலே போதும் .in டொமைனை வாங்கிவிடலாம் நான் எனது டொமைனை 549 ரூபாய்க்கு வாங்கினேன் .....

நீங்களும் ஒரு டொமைன் வாங்கி உங்கள் வலைப்பூவில் பயன்படுத்தி மகிழுங்கள் ...

நன்றி ...

1 கருத்துக்கள்:

  1. for cheap web hosting and domain purchase http://www.tisep.com/

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!