Thursday 4 April 2013

மொபைலுக்கு இலவசமாக recharge செய்ய Ultoo,laaptu போன்றொரு மற்றொரு தளம்

மொபைலுக்கு இலவசமாக recharge செய்ய Ultoo,laaptu தளங்களை போன்று ஒரு தளம் தன சேவையை வழங்குகிறது .......

  புதுசாக எதுவும் இல்லையென்றாலும் Ultoo,laaptu போன்றே SMS அனுப்புவது மூலமும் QUIZ மூலமும் யாரையாவது இத்தளத்தில் செத்துவிடுவது மூலமும் பணம் ஈட்டலாம் ....


ULTOO பற்றி தெரியாதவர்கள் இங்கே சென்று தெரிந்துகொள்ளவும் ...

LAAPTU பற்றி தெரியாதவர்கள் இங்கே சென்று தெரிந்துகொள்ளவும் ...

இத்தளத்தில் சிறப்பு என்னவென்றால் வேகம் தான் ULTOO போன்று page லோட் ஆக அதிக நேரம் எடுப்பதில்லை ...

சரி இங்கே சென்று தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிகொண்டு சம்பாதித்து இலவசமாக உங்கள் மொபைல்களுக்கு recharge செய்யுங்கள் ....

உங்களுக்கு இப்பதிவு பிடித்திருந்தால் நம் வலைப்பூவில் இருக்கும் விளம்பரங்களை கிளிக் செய்து அதில் உள்ள சில பக்கங்களை கிளிக் செய்து சிறிது நொடிகள் பார்க்கவும் 
அல்லது 
நமது facebook pageஐ லைக் கொடுக்கவும் ...

நன்றி .....


2 கருத்துக்கள்:

  1. http://vitrustu.blogspot.in/2013/04/blog-post_4672.html தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிடலையா!

    ReplyDelete
  2. Where is the link?

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!