வணக்கம் ..
தோழர்களே !!
கொஞ்ச நாட்கள் வேலை பளு காரணமாக பதிவு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது ....இனி பழையபடி தொடரலாம் ...
Winrar மென்பொருள் கோப்புகளை compress செய்து கோப்பின் அளவை சுருக்கபயன்படுகிறது அதுமட்டுமின்றி அவ்வாறு compress செய்யப்படும் கோப்புகள் ஒரே கோப்பாக rar அல்லது zip formatஇல் இருக்கும் அதை வெறுமனே decompress செய்ய முடியாது அதை decompress செய்ய Winrar அல்லது winzip போன்ற மென்பொருட்கள் தேவைபடுகின்றன நீங்கள் இணையத்தில் அதிகம் இவ்வாறு compress செய்யப்பட்ட கோப்புகளை டவுன்லோட் செய்திருப்பீர்கள் அதை decompress செய்து பயன்படுத்த Winrar அல்லது winzip போன்ற மென்பொருள்களை பயன்படுதிருப்பீர்கள் ஆனால் அவை trial version ஆக இருந்திருக்கும் அந்த பிரச்னையை போக்கவே இந்த பதிவு ......
பெரும்பாலும் எல்லாரும் winrarஐ crack செய்து பயன்படுத்தி வருவோம் அவ்வாறு crack செய்ய சில நிமிடங்கள் பிடித்திருக்கும் ஆனால் நான் இன்று உங்களுக்கு சில கிளிக்கில் சில நொடிகளில் winrarஐ crack செய்வது குறித்து கூறவுள்ளேன் ....
முதலில் இங்கே சென்று கோப்பை டவுன்லோட் செய்துகொள்ளவும்
டவுன்லோட் லிங்கில் Use our download manager and get recommended downloads என்று இருப்பதை deselect செய்து விட்டு டவுன்லோட் என்பதை கிளிக் செய்யவும் ......
டவுன்லோட் செய்த கோப்பை ஓபன் செய்யுங்கள் அதில் Entrar என்பதை கிளிக் செய்யுங்கள் ...
பிறகு Winrar 3.71 professional என்று இருப்பதை கிளிக் செய்யவும் ..
அதன் பிறகு instalar என்பதை கிளிக் செய்யவும் .....
பிறகு yes என்று கொடுத்து install செய்யவும் ...
crack செய்ய தேவைஇல்லை அதுவாகவே crack செய்யப்பட்டிருக்கும் ...
உங்களுக்கு இப்பதிவு பிடித்திருந்தால் நம் வலைப்பூவில் இருக்கும் விளம்பரங்களை கிளிக் செய்து அதில் உள்ள சில பக்கங்களை கிளிக் செய்து சிறிது நொடிகள் பார்க்கவும்
அல்லது
நமது facebook pageஐ லைக் கொடுக்கவும் ...
நன்றி ...
பயனுள்ள மென்பொருளுக்கு நன்றி...
ReplyDelete