தோழர்களே நீங்கள் எதாவது MP3 பாடலை play செய்யும்பொழுது கவனிதிருக்கிரீர்களா அந்த பாடலில் அந்த படத்தின் logo அல்லது இமேஜை வைத்திருப்பார்கள் சிலர் நீங்கள் டவுன்லோட் செய்த தளத்தின் பெயரை கொடுத்திருப்பார்கள் அதுபோன்று நாமும் செய்யலாம் ,,
அதற்கு தேவை ஒரே ஒரு சின்ன மென்பொருள் தான் (3mb தான்)புரியாதவர்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள் ..
(before editing)
(எல்லா இமேஜ்களையும் பெரிதாக வைத்தால் பேஜ் லோட் ஆகா நிறைய நேரம் எடுக்கும் அதனால் சிறியதாக கொடுத்துள்ளேன் தேவையென்றால் படத்தின் மேல் கிளிக் செய்து பெரிதுபடுதிகொள்ளுங்கள் )
இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறன் இவ்வாறு நான் edit செய்ய நமக்கு ஒரு சின்ன சாப்ட்வேர் உதவுகிறது .....
அதை டவுன்லோட் செய்ய இந்த லிங்கிற்கு செல்லுங்கள் ....
Steps:
1.முதலில் நீங்கள் எந்த பாடலை இவ்வாறு எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த படலை select செய்யுங்கள் ..
2.select செய்த பின் right click செய்து Mp3tag என்பதை கிளிக் செய்யவும் அல்லது openwith என்று கொடுத்து ஓபன் செய்துகொள்ளவும் ..
3.அப்படி ஓபன் கொடுத்தவுடன் கீழ் கண்டவாறு ஒரு window open ஆகும் ...
4. வரும் விண்டோவில் இருக்கும் பாடலை செலக்ட் செய்துக்கொள்ளுங்கள் ,சில நேரம் அதுவாகவே செலக்ட் செய்திருக்கும் ..அப்பொழுது நீங்கள் மறுபடி அதை செலக்ட் செய்ய தேவையில்லை ...
5.Right கார்னரில் இருப்பதில் உங்களுக்கு தேவையானதை எடிட் செய்துக்கொள்ளுங்கள் ...பின்னர் அதிலுள்ள படத்தை மாற்ற அந்த படத்தின் மேல் ரைட் கிளிக் செய்துremove cover என்று கொடுங்கள் அந்த படம் remove ஆகிவிடும் பிறகு add cover என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய படத்தை செட் செய்துக்கொள்ளுங்கள் ..
அதற்கு தேவை ஒரே ஒரு சின்ன மென்பொருள் தான் (3mb தான்)புரியாதவர்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள் ..
(before editing)
(எல்லா இமேஜ்களையும் பெரிதாக வைத்தால் பேஜ் லோட் ஆகா நிறைய நேரம் எடுக்கும் அதனால் சிறியதாக கொடுத்துள்ளேன் தேவையென்றால் படத்தின் மேல் கிளிக் செய்து பெரிதுபடுதிகொள்ளுங்கள் )
(after editing)
அதை டவுன்லோட் செய்ய இந்த லிங்கிற்கு செல்லுங்கள் ....
1.முதலில் நீங்கள் எந்த பாடலை இவ்வாறு எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த படலை select செய்யுங்கள் ..
2.select செய்த பின் right click செய்து Mp3tag என்பதை கிளிக் செய்யவும் அல்லது openwith என்று கொடுத்து ஓபன் செய்துகொள்ளவும் ..
3.அப்படி ஓபன் கொடுத்தவுடன் கீழ் கண்டவாறு ஒரு window open ஆகும் ...
4. வரும் விண்டோவில் இருக்கும் பாடலை செலக்ட் செய்துக்கொள்ளுங்கள் ,சில நேரம் அதுவாகவே செலக்ட் செய்திருக்கும் ..அப்பொழுது நீங்கள் மறுபடி அதை செலக்ட் செய்ய தேவையில்லை ...
5.Right கார்னரில் இருப்பதில் உங்களுக்கு தேவையானதை எடிட் செய்துக்கொள்ளுங்கள் ...பின்னர் அதிலுள்ள படத்தை மாற்ற அந்த படத்தின் மேல் ரைட் கிளிக் செய்துremove cover என்று கொடுங்கள் அந்த படம் remove ஆகிவிடும் பிறகு add cover என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய படத்தை செட் செய்துக்கொள்ளுங்கள் ..
கடைசியாக save என்பதை கிளிக் செய்து save செய்துக்கொள்ளுங்கள் ..
இப்பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா உங்க நண்பர்கள்கூட share பண்ணுங்க ..
போற போக்கால ஒரு கமெண்ட் அடிச்சுட்டு போன கொஞ்சம் நல்லா இருக்கும் ...
புரியலனா சொலுங்க ஒரு வீடியோ டுடோரியல் போட்டுடலாம் ...
super...this will very help to sorting my favorite music listening at ipad. Thankx.
ReplyDeleteநன்றி தோழா ...இதை தங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் ........
ReplyDelete