Thursday 1 August 2013

Facebook மூலம் எளிதில் சம்பாதிக்க !!!

வணக்கம் !!
தோழர்களே 
இன்று உங்களுக்கு ஒரு அற்புதமான தளத்தை அறிமுக படுதவுள்ளேன் அதில் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவேண்டும் facebook மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான தளம் ....................
இந்த பதிவு facebook பணம் சம்பாதிக்க மட்டுமல்ல மேலும் twitter,youtube,google plus மூலமும் எளிதாக சம்பாதிக்கலாம் ..............

facebook,twitter,google plus மூலம் நாம் என்ன செய்ய முடியும் ?
1.எதாவது post செய்வோம்
2.like செய்வோம்
3.dislike செய்வோம்
4.comment செய்வோம்
5.share செய்வோம்
6.யாரையாவது follow செய்வோம்
7.இன்னும் வேலைவெட்டி இல்லையென்றால் ஒரு page அல்லது group create செய்து கண்டதை எல்லாம் post செய்து கொண்டிருப்போம் ............

நான் கூறப்போகும் தளம் இன்று நீங்கள் செய்யும் மேற்கூறியவற்றின் மூலம் பணம் சம்பாதிக்க வுதவுகிறது ..................

சரி முதலில் இங்கே சென்று ஒரு காணிக்கை உருவாக்கிகொள்ளவும் ...

youtubeஇல் ஒருவர் என்ன செய்கிறோம்

வீடியோக்களை பார்க்கிறோம்
பிடித்திருந்தால் லைக் செய்வோம்
பிடிக்கவில்லை என்றால் dislike செய்வோம்
கருத்துக்களை தெரிவிப்போம்
சரி தளத்தில் இணைந்த பிறகு என்ன செய்யவேண்டும் என்று கேட்பீர்கள் 
சரி எப்படி facebook மூலம் சம்பாரிப்பது என்று கேட்பீர்கள் அதற்கு பதில் இதோ 
வெறும் லைக் செய்வதன் மூலமும் ,share செய்வதன் மூலம் சம்பாதிக்க முடியும் மேலும் youtube வீடியோக்களை காண ,லைக் செய்ய ,dislike செய்ய இன்னும் பல அம்சங்கள் மூலம் பணம் சம்பாதிக்க இந்த தளம் உதவுகிறது .........ஒவ்வொரு likeற்கும்  பணம் தருகிறார்கள் ............

நான் மேலே facebook,twitter,googleplus,youtube இல் நீங்கள் செய்வதை கூறினேன் அல்லவா அதை தான் நான் கூறிய தளத்திலும் செய்ய வேண்டும் .........
முதலில் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும் ..............

Followers Like Hits

அடுத்து தளத்தின் உள் லாகின் செய்யவும்
செய்தவுடன் கீழே உள்ள படம் போன்று தோன்றும்
இதில் earn coins என்று இருக்கும் அதில் கிளிக் செய்யவும் 

Earn coins என்பதை கிளிக் செய்தவுடன் facebook services என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் facebook fanepage likes,post likes என்று நிறைய இருக்கும் அதில் எதையாவது கிளிக் செய்து வேலையே ஆரம்பிக்கவும் .....
எடுத்துகாட்டு 
இப்பொழுது நான் facebook fanepage likes என்பதை கிளிக் செய்கிறேன் கீழ் உள்ள படம் போல தோன்றும் 

இதில் லைக் ,confirm என்று இரண்டு இருக்கும் அதில் லைக் என்பதை கிளிக் செய்யவும் . ...........அவ்வாறு கிளிக் செய்தவுடன் new விண்டோ ஒன்று திறக்கும் அதில் லைக் என்பதை கொடுத்துவிடவும் ... பிறகு confirm என்பதை கிளிக் செய்வும் ...............
இதே போன்று அனைத்திலும் செய்ய வேண்டும் போஸ்ட் லைக் என்பதில் லைக் செய்துவிட்டு காங்பிர்ம் செய்யவேண்டும் ..facebook shares என்பதில் share செய்துவிட்டு confirm செய்ய வேண்டும் .............இதையே அனைத்திற்கும் பொருந்தும் ...............twitter,google plus ஆகிய வற்றிலும் மேற்கூறியது போன்றே செய்து சம்பாதிக்கவும் ஒவ்வொன்றாய் செய்யும்போதும் நமக்கு புள்ளிகள் அதிகமாகும் ..........................அந்த புள்ளிகளை நாம் பணமாக மாற்றிகொள்ளலாம் .............1 coin = 0.0001 dollar அப்பொழுது நாம் பத்தாயிரம் புள்ளிகள் பெற்றால் தான் ஒரு டாலர் .................இதில் youtube வீடியோக்களை காண்பதன் மூலம் அதிக புள்ளிகளை பெறமுடியும் ..................

மிக வேகமாக சம்பாதிக்க website traffic என்பதை பயன்படுத்தலாம் earn coins என்பதில் website traffic  என்று இருக்கும் அதில் autosurf என்பதை கிளிக் செய்து தொடங்க வேண்டும் ....................அதுவே தானாக surf செய்ய தொடங்கும் இதன் மூலம் தான் மிக அதிகமாக சம்பாதிக்க முடியும் .......................
அடுத்தது reffer செய்வதன் மூலம் இன்னும் சற்று வேகமாக சம்பாதிக்கலாம் ஒருவரை reffer செய்தால் 0.15 டாலரும்  500 புள்ளிகளும் கிடைக்கும் .........
ஆனால் எல்லா வற்றையும் செய்தால் தான் விரைவில் அதிகமாக சம்பாதிக்க முடியும் ..........
Minimum payout = 10 டாலர் ..................

கீழே நான் குறிப்பிடும் அணைத்து மூலமும் நம் சம்பாதிக்கலாம் 
FaceBook Likes, Twitter Followers, Youtube Video Views, Youtube Subscribers, Google Plus One, Linkedin shares, StumbleUpon Followers, Myspace Friend Adder and Traffic to website ,autosurf,manual surf etc........

இத்தளத்தில் சென்று உங்களுக்கான ஒரு கணக்கை உருவாக்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்து register செய்யவும் என் மூலம் சேரும் பயனர்கள் commentஇல் தெரிவிக்கவும் ....

Followers Like Hits

நன்றி ...............

1 கருத்துக்கள்:

  1. Facebook மூலம் எளிதில் சம்பாதிக்க !!! ~ சேலம்ரவி >>>>> Download Now

    >>>>> Download Full

    Facebook மூலம் எளிதில் சம்பாதிக்க !!! ~ சேலம்ரவி >>>>> Download LINK

    >>>>> Download Now

    Facebook மூலம் எளிதில் சம்பாதிக்க !!! ~ சேலம்ரவி >>>>> Download Full

    >>>>> Download LINK 7q

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!