இனிமேல் இணைய இணைப்பு இல்லாதபோது கூட நாம் விரும்பிய தளத்தை பயன்படுத்தலாம் ...
உங்களுக்கு பிடித்த தளத்தை முழுவதுமாக டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டால் இணையம் இல்லாதபோது கூட அணைத்து பக்கங்களையும் பயன்படுத்திகொள்ளலாம் ....
இவ்வாறு ஒரு தளத்தை முழுவதுமாக டவுன்லோட் செய்வது சாத்தியமா என்று நீங்கள் சந்தேகிக்கலாம் ...ஆனால் அந்த சந்தேகம் இனி உங்களுக்கு வேண்டாம் ஏனெனில் இது சாத்தியமே என்பதால் தான் ...
தோழர் techthangam அவர்கள் இது போன்று ஒரு தளத்தை டவுன்லோட் செய்ய ஒரு மென்பொருளை அறிமுகபடுத்தினார் ஆனால் அது பிளாக்கர் தளங்களை ஆதரிக்கவில்லை ஆகையால் இணையத்தில் தேடியதில் இலவசமாக ஒரு நல்ல மென்பொருள் கண்ணிற்கு எட்டியது ....
அந்த மென்பொருளின் பெயர் HTTrack Website Copier ....
மென்பொருளை இங்கே சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ...
மென்பொருளை எப்படி உபயோகிப்பது பற்றி கீழுள்ள படங்களை பார்த்து தெளிவுபெருங்கள் ...
1.install செய்தவுடன் மென்பொருளை திறந்துகொள்ளவும் ...
2 .அடுத்து next என்பதை கொடுத்தல் கீழுள்ள படத்தை போன்று வரும்
பிறகு next கொடுக்கவும் ..
3 .
4.பிறகு next என்பதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ வரும் அதில் finish என்பதை கிளிக் செய்தால் தளம் டவுன்லோட் அக ஆரம்பிக்கும் ....
இனி பிடித்த தளத்தை டவுன்லோட் செய்து இணையம் இல்லாத போதும் படித்து மகிழுங்கள் ....
எதாவது சந்தேகம் என்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ..
நன்றி ...