வணக்கம் !!!
தோழர்களே !!!!!
Superantispyware மென்பொருள் குறித்து இதற்கு முன் ஒரு பதிவை போட்டிருந்தேன் .....அதை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துகொள்ளவும் .....
மேலே குறிப்பிட்ட லிங்கில் சென்று இந்த மென்பொருள் என்ன என்று தெரிந்து கொள்ளவும் ...அதில் இருந்து எதையும் தரவிறக்க வேண்டாம் .....
இங்கே சென்று Superantispyware மென்பொருள் முழு பதிப்பையும் இலவசமாக பெற தரவிறக்கம் செய்யுங்கள் ......
அல்லது இங்கே சென்று தரவிறக்கவும் (Use our download manager and get recommended downloads என்பதை deselect செய்துவிட்டு டவுன்லோட் என்பதை கிளிக் செய்யவும் ).........
வழக்கம் போல மென்பொருளை நிறுவவும் ஆனால் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன் மென்பொருள் update செய்ய ஆரம்பிக்கும் ஆனால் நீங்கள் அதை நிறுத்த வேண்டும் ...............அதுமட்டுமின்றி மென்பொருளை முழுவதுமாக close செய்யவேண்டும் ...........taskbarஇல் tray icon இருக்கும் அதிலும் தான் close செய்யவேண்டும் மறக்க வேண்டாம் ...
பிறகு தரவிறக்கிய கோப்பிற்கு சென்றால் அதில் keygen இருக்கும் அதை வைத்து தான் நாம் இந்த மென்பொருளை முழுமையாக பெரபோகிறோம் .....
அந்த keygen ஐ ஓபன் செய்யவும் ...
இப்பொழுது மென்பொருளையும் ஓபன் செய்யவும் ....
மென்பொருள் எக்காரணம் கொண்டும் update ஆகிவிடக்கூடாது ....
மென்பொருளில் இடது பக்கத்தில் கீழே click here to activate என்று இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே சென்றால் next என்று கொடுக்கவேண்டும் பிறகு சீரியல் no என்பதில் keygenஇல் உள்ள serial no ஐ கொடுக்கவேண்டும் ....
மறுபடியும் next என்பதை கிளிக் செய்யவும் ....அடுத்து வருவதில் 2 optionஐ தேர்வு செய்யவும் (அதாவது நான் என் கணினியிலே activate செய்து கொள்கிறேன் என்பதை ).....
பிறகு activation code என்று வரும் அதில் keygenஇல் உள்ள activation codeஐ பயன்படுத்தவும் அவ்வளவு தான் finish செய்துவிடவும் ........
முடிந்துவிட்டது ....................இப்பொழுது முழு பதிப்பும் வந்துவிடும் ....
இப்பொழுது update செய்து புது versionஐ பயன்படுத்தவும் .....
இந்த மென்பொருளின் crack ஐ ஒரு நண்பர் 2,3 நாட்களாக கேட்டுகொண்டிருந்தார் அவருக்காகவே crackஐ பதிவு செய்துள்ளேன் .............பிடித்தவர்கள் அனைவரும் முழு பதிப்பையும் பயன்படுத்தவும் ....
சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் குறிப்பிடவும் ...இனி சந்தேகம் கேட்பவர்கள் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யவும் அல்லது பதிவுக்கு கீழே உள்ள புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..! என்று இருப்பதில் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து subscribe செய்யவும் ...

0 கருத்துக்கள்:
Post a Comment
தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........