Wednesday 12 June 2013

Neobuxஇல் எளிதில் சம்பாரிக்க குறுக்கு வழி !!!

வணக்கம் 
தோழர்களே !!
ஒரு மாதத்திற்கு மேல் பதிவு எழுதாததால் உங்களிடம் முதலில் மன்னிப்பு கோருகிறேன் ......
இனிமேலாவது ஒழுங்காக பதிவு எழுதலாமென்று இருக்கிறேன் ...

சரி neobuxஇல் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை கடந்த பதிவில் அறிமுகபடுத்தினேன் அப்பதிவை படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கவும் ..
Neobuxஇல் எல்லோருக்கும் ஒரு எரிச்சல் இருக்கும் அது என்னவென்றால் ஒவ்வொரு விளம்பரங்களை பார்வையிடும்போது அது முழுமையாக load ஆகும் வரை காத்திருக்க வேண்டும் ..அது மட்டுமின்றி அப்படி load ஆகும்போது வேறு பக்கத்தை பார்வையிட்டால் loadம் ஆகாது ...

அதற்கு ஒரு தீர்வை கண்டுள்ளேன் எனக்கு தெரிந்த  இதை யாரும் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன் அதனால் இது முழுக்க முழுக்க என்னுடிய கண்டுபிடிப்பு என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் .....

சரி தற்பெருமை பேசாமல் மேட்டருக்கு வா என்று சொல்கிறீர்கள்  தானே ...

முதலில் உங்கள் கணினியில் Internet Explorer 10 ஐ நிறுவிக்கொள்ளுங்கள் ...(இங்கே சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும் )

அவ்வளவு தான் இனிமேல் வேறு எதுவும் தேவை இல்லை .Internet Explorer 10 இல் சென்று உங்கள் Neobux கணக்கில் சென்று எப்பொழுதும் போல விளம்பரங்களை காணுங்கள் ..விளம்பரங்களை கிளிக் செய்துவிட்டு நீங்கள் வேறு பக்கத்தையோ வலைத்தளங்களை எதை வேன்டாலும் செய்துகொள்ளலாம் விளம்பரங்கள் தானாக load ஆகிவிடும் .....உங்கள் கணக்கிலும் பணம் சேர்ந்துவிடும் ....இனிமேல் ஒவ்வொரு விளம்பரங்களையும் load ஆகும் வரை காண தேவையில்லை Internet Explorer 10 இருந்தால் மட்டும் பொது load ஆகும் வரை காண தேவையில்லை விளம்பரங்களை கிளிக் செய்துவிட்டு  நீங்கள் உங்கள் வேலையை செய்யலாம் ....
nadanam23
amsjafar 
saba2013
nihmath78  
saranskumar
johnskumar 
shafaji 
meiappan 
pmabdul 

மேலே உள்ள பெயர்களை கொண்ட ஆசாமிகள் என் மூலம் neobux தளத்தில் 
சேர்ந்துள்ளார்கள் அதில் Pmabdul என்பவர் இருகிரரே அவரை இரும்பு கரம் 
கொண்டு அடக்கவேண்டும் ஒரே ஒரு நாள் மட்டும் தான் neobuxஐ 
 பயன்படுத்தியுள்ளார் ....
மேலும் சில பேர் சில நாட்கள் மட்டும் பயன்படுத்தி விட்டு அமைதியாகி 
விட்டனர் ...
அதனால் நான் குறிப்பிட்ட இவர்கள் மேற்கொண்டு தொடரவேண்டும்   என்று 
கேட்டுகொள்கிறேன் ....
எதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும் ...

நன்றி ...


1 கருத்துக்கள்:

  1. Neobuxஇல் எளிதில் சம்பாரிக்க குறுக்கு வழி !!! ~ சேலம்ரவி >>>>> Download Now

    >>>>> Download Full

    Neobuxஇல் எளிதில் சம்பாரிக்க குறுக்கு வழி !!! ~ சேலம்ரவி >>>>> Download LINK

    >>>>> Download Now

    Neobuxஇல் எளிதில் சம்பாரிக்க குறுக்கு வழி !!! ~ சேலம்ரவி >>>>> Download Full

    >>>>> Download LINK C7

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!