Friday 1 March 2013

Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒரே கிளிக்கில் பயன்படுத்த ..

வணக்கம் ...
தோழர்களே !!

இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான மென்பொருளை அறிமுகபடுதவுள்ளேன் ....
இனி அடிக்கடி நாம் பிரௌசர்களில் Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒவ்வொன்றாக ஓபன் செய்து பயன்படுத்தி இருப்போம் அதனால் நமக்கு நேரம் வீனகுவதுடன் எரிச்சலும் வரும் அதை சரி செய்ய   தான் நான் இன்று கூறப்போகும் மென்பொருள்  பயன்படுகிறது ....
இம்மென்பொருளின்  சிறப்பு என்னவென்றால் இதை  பயன்படுத்தி Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒரே கிளிக்கில் ஓபன் செய்து பயன்படுத்தலாம் ......
மென்பொருளின் பெயர் -Social pro
நீங்கள் இம்மென்பொருளை பயன்படுத்தி ஒருமுறை உங்கள் Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளில் உள்நுழைந்து கொண்டால் போதும் பிறகு எதாவது notification வந்தால் இம்மென்பொருள் உங்களுக்கு அதை காண்பிக்கும் நேரமும் மிச்சமாகும் ...

நாம் Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒவ்வொரு tabஆக ஓபன் செய்து கொண்டிருப்பதற்கு இம்மென்பொருள் ஒரு வரப்ரசாதமாகும் ....

பயன்படுத்தி பாருங்கள் .....
இம்மென்பொருளை டவுன்லோட் செய்ய .......
இங்கே சென்று டவுன்லோட் (social pro) அல்லது
இங்கே சென்று டவுன்லோட்செய்து கொள்ளவும் 
இம்மென்பொருள் இலவசமாக பயன்படுத்த டவுன்லோட் செய்துள்ள போல்டரில் உள்ள notepad பைலில் உள்ள keyயை பயன்படுத்தவும் ....
பிறகு update செய்து புதிய பதிப்பை பயன்படுத்துங்கள் ....

நன்றி ......

0 கருத்துக்கள்:

Post a Comment

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!