
வணக்கம் !!
தோழர்களே ...
ஒரு பாடலை கட் செய்ய அவ்வாறு கட் செய்த பாடலை வேறு ஒன்றோடு இணைக்க MP3 Cutter மற்றும் Joiner மென்பொருள்கள் தேவைப்படுகின்றன .....
சில மென்பொருள்கள் MP3ஐ கட் மட்டுமே செய்யும் சில மென்பொருட்கள் MP3ஐ join செய்ய மட்டுமே பயன்படுகிறது .....
சில மென்பொருட்கள் MP3 கட் செய்யவும் சேர்க்கவும் பயன்பட்டாலும் அவை வேகமாக செயல்படுவதில்லை ......
ஆனால் கட்டண மென்பொருட்கள் ஓரளவு கட் மற்றும் ஜாய்னிங்கை செய்கின்றன...