Sunday, 21 July 2013

தமிழினம் ஒரு கேடுகெட்ட இனம்

தமிழர்கள் திராவிடம் பேசிய அழிந்துபோவர்கள் என்பது உறுதி .......இங்கே நாம் தமிழகத்தில் மட்டும் தான் திராவிடம் என்று கூரிகொண்டிருகிறோம் ...ஆனால் ஒரு மலையாளியோ கன்னடனோ தெலுங்கனோ அவ்வாறு கூறி கொள்வதில்லை .....அப்படி அவர்கள் கூறியிருந்தால் திராவிட நாடு என்று திராவிட கட்சிகள் கேட்டபோதே உருவாகியிருக்கும் ............எந்த திராவிடனும் தமிழனை தவிர திராவிடத்தை பயன்படுத்தவில்லை ..........நாம் முட்டாள்கள் என்பது இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் ........இந்த திராவிடத்தை நம் அரசியல் வாதிகள் பயன்படுத்தியதற்கு அவர்கள் எல்லாம தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதே உண்மை...

Saturday, 6 July 2013

Superantispyware pro மென்பொருள் முற்றிலும் இலவசமாக .........

வணக்கம் !!! தோழர்களே !!!!! Superantispyware மென்பொருள் குறித்து இதற்கு முன் ஒரு பதிவை போட்டிருந்தேன் .....அதை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துகொள்ளவும் ..... மேலே குறிப்பிட்ட லிங்கில் சென்று இந்த மென்பொருள் என்ன என்று தெரிந்து கொள்ளவும் ...அதில் இருந்து எதையும் தரவிறக்க வேண்டாம் ..... இங்கே சென்று Superantispyware மென்பொருள் முழு பதிப்பையும் இலவசமாக பெற தரவிறக்கம் செய்யுங்கள் ...... அல்லது இங்கே சென்று தரவிறக்கவும் (Use our download manager...

தமிழ் பதிவர்கள் -கைகோர்க்கலாம் வாருங்கள்

தமிழ் பதிவர்கள் கை கோர்க்க வேண்டும் ....தமிழில் நிறைய பதிவர்களும் ,வலைப்பூக்களும் இருக்கின்றன ஒவ்வொரு நாளும் புதிய பதிவர்களும் வருகின்றனர் ...................... Srcid=13615;Adty=1;Width=468;Height=60;Skin=0; internet advertising இருப்பினும் தமிழில் போதிய அளவு தகவல் கிடைப்பதில்லை என்பதே உண்மை ...தமிழர்கள் நிறையபேர் கணினி பொறியாளர்களாக உள்ளனர் ஆனால் தமிழில் இணையத்தில் ஒரு மென்பெருள் உருவாக்குவது என்று தேடினால் எத்தனை பக்கங்கள் வருகின்றன ? மென்பொருளை உருவாக்க பயன்படும் மொழியை கற்க இணையத்தில் தேடினால் அதுவும் கிடைப்பதில்லை ............. தமிழ்...

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!