
வணக்கம்
Srcid=13615;Adty=1;Width=468;Height=60;Skin=0;
தோழர்களே !!
ஒரு மாதத்திற்கு மேல் பதிவு எழுதாததால் உங்களிடம் முதலில் மன்னிப்பு கோருகிறேன் ......
இனிமேலாவது ஒழுங்காக பதிவு எழுதலாமென்று இருக்கிறேன் ...
சரி neobuxஇல் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை கடந்த பதிவில் அறிமுகபடுத்தினேன் அப்பதிவை படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கவும் ..
Neobuxஇல் எல்லோருக்கும் ஒரு எரிச்சல் இருக்கும் அது என்னவென்றால் ஒவ்வொரு விளம்பரங்களை பார்வையிடும்போது...