Friday, 8 March 2013

எளிமையான MP3 Cutter & Joiner - கட்டண மென்பொருள் இலவசமாக

வணக்கம் !! தோழர்களே ... ஒரு பாடலை கட் செய்ய அவ்வாறு கட் செய்த பாடலை வேறு ஒன்றோடு இணைக்க MP3 Cutter மற்றும்  Joiner மென்பொருள்கள்  தேவைப்படுகின்றன ..... சில மென்பொருள்கள் MP3ஐ கட் மட்டுமே செய்யும் சில மென்பொருட்கள் MP3ஐ join  செய்ய மட்டுமே  பயன்படுகிறது ..... சில மென்பொருட்கள் MP3 கட் செய்யவும் சேர்க்கவும் பயன்பட்டாலும் அவை வேகமாக செயல்படுவதில்லை ...... ஆனால் கட்டண மென்பொருட்கள் ஓரளவு கட் மற்றும் ஜாய்னிங்கை செய்கின்றன...

Friday, 1 March 2013

Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒரே கிளிக்கில் பயன்படுத்த ..

வணக்கம் ... தோழர்களே !! இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான மென்பொருளை அறிமுகபடுதவுள்ளேன் .... Srcid=13615;Adty=16;Width=728;Height=90;Skin=0; இனி அடிக்கடி நாம் பிரௌசர்களில் Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒவ்வொன்றாக ஓபன் செய்து பயன்படுத்தி இருப்போம் அதனால் நமக்கு நேரம் வீனகுவதுடன் எரிச்சலும் வரும் அதை சரி செய்ய   தான் நான் இன்று கூறப்போகும் மென்பொருள்  பயன்படுகிறது .... இம்மென்பொருளின்  சிறப்பு என்னவென்றால் இதை  பயன்படுத்தி Gmail,Facebook,Google Plus,Twitter கணக்குகளை ஒரே கிளிக்கில் ஓபன் செய்து பயன்படுத்தலாம்...

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!