Thursday, 31 January 2013

புதிய template எப்படி இருக்கு ?

தோழர்களே நமது ப்ளாக்கை பார்க்க அழகாக மாற்ற புதிய template களை பயன்படுத்தி பார்த்தேன் ஆனால் எல்லாருக்கும் வரும் பிரச்சனை போலவே எனக்கும் வந்தது அந்த பிரச்சனை வேறு ஒன்றுமில்லை சைடு பார் ,அகலம் ,உயரம்,font இன்னும் இது போன்று பல பிரச்சனைகளை தான் கூறுகின்றேன் ..... இன்று கண்டிப்பாக எப்படியாவது நல்ல templateஐ கண்டுபிடித்து நமது வலைப்பூவை அழகாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் அதனால் மேற்கூறிய பிரச்சனைகளை எவ்வாறாவது சமாளிக்க வேண்டும் என்று சபதம் எடுத்து கொண்டேன் .. நான் நினைத்தது போன்றே ஒரு அழகான சிம்பிலான template என் கண்ணில் பட்டது அதா டவுன்லோட்...

Tuesday, 29 January 2013

இணையத்தில் நாம் காணும் ஒரு பக்கத்தை pdf ஆக மாற்ற வேண்டுமா ?

இன்று நாம் இணையத்தில் ஒரு தளத்தின் பக்கத்தை(page) எவ்வாறு pdf ஆக மாற்றுவது என்பதை பற்றி பாப்போம் ... நாம் சில நேரங்களில் ஒரு தளத்தை படித்துக்கொண்டிருக்கும்போது அந்த பக்கத்தில் தகவல்கள் நிறைய இருந்தால் நாம் உடனடியாக அதை பூக்மார்க் செய்துகொள்வோம் எத்தனை நாள் இப்படி பூக்மார்க் செய்வது ?அப்படி செய்துகொண்டே போனால் நம்முடைய பூக்மார்க் அதிகமாக மாறி நம்மால் குறிப்பிட்ட பக்கத்தை அல்லது ஒரு தளத்தை கண்டுபிடிக்க கஷ்டமாக போய்விடும் ...இக்குறையை தீர்க்க நாம்...

Saturday, 26 January 2013

sms அனுப்புவது மூலமும் சம்பாதிப்பது எப்படி ?

வெறும் sms அனுப்பினால் பணம் சம்பாரிக்க முடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும் அதற்க்கு பதில் முடியும் அதை பற்றியே இப்பதிவு .....sms அனுப்பினால் பணம் சம்பாரிக்க  பல இணையதளங்கள் உள்ளன அவைகளை பற்றி இன்று காண்போம் .....ஒரு நம்பருக்கு நீங்கள் sms அனுப்பினால் அவ்வாறு நீங்கள் அனுப்புவதற்கு அத்தளங்கள் குறுப்பிட்ட பணத்தை தருகின்றன நிறைய மோசடி தளங்களும் உள்ளன ...ஆனால் இன்று நான் உங்களுக்கு ஒரு உண்மையான தளத்தை பற்றி கூற உள்ளேன் அத்தளம் உண்மையிலேயே...

Friday, 25 January 2013

Format factory மென்பொருள் ஆல் இன் ஆல் அழகுராஜா தான்

ஒரு வீடியோவை ஆடியோவாக மாற்ற வேண்டுமா அதே வீடியோ எந்த formatஇல் வேண்டும்? எதாவது picture இருக்கிறதா அது உங்களுக்கு எந்த formatஇல் வேண்டும் jif,jpg etc..? dvdயை வீடியோவாக மாற்ற வேண்டுமா ?...இவை எல்லாவற்றையும் பூர்த்திசெய்ய  Format factory  என்ற மென்பொருள் நமக்கு உதவுகிறது .....ஆமாம் தோழர்களே நாம் ஒரு வீடியோவை ஆடியோவாக மாற்ற தனியாக ஒரு மென்பொருளை பயன்படுத்துவோம் ...வீடியோவை 3gp,mp4...போன்ற formatகளில் மாற்ற அதற்கென்று ஒரு மொக்கையான மென்பொருளை...

Thursday, 24 January 2013

Antivirusஆல் கண்டுப்பிடிக்க முடியாத வைரஸ்களையும் கண்டுபிடித்து அழிக்கும் மென்பொருள்

இன்று நாம் பல antivirus மென்பொருள்களை பயன்படுத்துவோம் அதில் சிறந்தது எது என்று கேட்டால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்வோம் ... அது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது  எனக்கு AVAST தான் பிடிக்கிறது (free அதான் ஹி ஹி அப்பறம் crack தான் என்ன செய்ய எல்லாமே crackஇன் மகிமை )ஆனால் உங்களுக்கு kaspersky தான் பிடிக்கும் என நினைக்கிறன் ஆனால் எனக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை ஏனென்றால் அது என் கணினியை மெதுவாக இயங்க வைத்தது நான் கணினியை on செய்து 5நிமிடம்...

Sunday, 20 January 2013

வேகமாக டவுன்லோட் ஆக என்ன செய்ய வேண்டும்

இன்று இணையத்தில் அனைவருக்கும் உள்ள பிரச்சினை தான் இது ஒரு மிக பெரிய கோப்பை டவுன்லோட் செய்ய அதிக நேரம் பிடிக்கும் சாதரணமாக ஒரு 150 MB கோப்பை டவுன்லோட் கொடுத்தால் அது நமது ப்ரௌசரால் டவுன்லோட் செய்ய படும் பல நேரங்களில் அது டவுன்லோட் ஆகாமல் பெயில் ஆகிவிடும் அல்லது error போன்று செய்தி வரும் ...இதனால் டவுன்லோட் செய்யமுடியாமால் வெருத்தவர்களுக்கும் பெரிய கோப்பை வேகமாக டவுன்லோட் செய்யாமல் கடுப்பாகியவர்களுக்கும் இப்பதிவு நிட்சயம் பயன்படும் ....

Friday, 18 January 2013

USB Disk Security மென்பொருள் இலவசமாக

Pendrive மற்றும் மெமரி கார்ட் ஆகியவற்றை நமது கணினியில் அடிக்கடி பயன்படுத்துவோம் ...அதன் மூலம் கோப்புகளை நமது கணினியில் copy செய்வோம் அல்லது நமது கோப்புகளை பிறருக்கு பகிர இவைகளை பயன்படுத்துவோம் ... அவ்வாறு usbஐ பயன்படுத்துகையில் அதில் உள்ள வைரஸ்கள் நமது கணினியில் நுழைய வாய்ப்பு உள்ளது .....

Wednesday, 16 January 2013

எளிதில் ஆங்கிலத்தில் பேச இங்க வாங்க ...

ஆங்கிலம் இன்று உலகம் முழுதும் பயன்பாட்டில் இருப்பதால் நாம் அனைவரும் அங்கிலத்தை தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளதாகும் ..... ஆனால் எங்கே போய் கற்றுகொள்வது என்று நீங்கள் கேட்டால் நான் spoken english class போ என்று நான் சொன்னால் நீங்கள் கடுப்பாகுவீர்கள் என்று எனக்கு தெரியும் ... அவ்வாறு  எதாவது class சென்றாலும் நமக்கு பயன் உண்டுதான் இருந்தாலும் எவன் class க்கு செல்கிறான் என்ற எண்ணம் நம் மனதில் உள்ளது இதற்கு காரணம்  பணம் கொஞ்சம் செலவாகும் அதுமட்டுமில்லமால் சனி ,ஞாயிறு என்று விடுமுறை நாட்களை செலவிட வேண்டும் என்பதால் தான் ..... இதுவே இணையத்தில்...

Wednesday, 9 January 2013

தமிழ் மேல் எனக்கு உள்ள கோபம்

கோபம் !கோபம்!கோபம் !கோபம்!கோபம் !கோபம்!கோபம் !கோபம்!கோபம்! தமிழ் மேல் எனக்கு மிகுந்த கோபம் உள்ளது .... தமிழ் என்னதான் பழமை வாய்ந்த மொழி திராவிட மொழிகளின் தாய் என்று இருந்தாலும் ஏன் உலக மொழிகளின் தாய் தமிழ் என்று பாவாணர் போன்றவர்களும் நிறைய தமிழ் அறிஞர்களும் சில மேலைநாட்டு அறிஞர் கூறியிருந்தாலும் (யார் இவ்வாறு கூறியது பற்றி நான் இணையத்தில் படித்திருக்கிறேன் சரியாக அவர்களின் பெயர்களும் அந்த வலைப்பூவின் பெயர்களும் ஞாபகம் இல்லை அதனால் என்னை மன்னியுங்கள் ஞாபகம் வந்தாலோ அல்லது இச்செய்தியை பற்றி வேறு எங்காவது கண்டாலோ அதை கண்டிப்பாக பதிவிடுகிறேன்  )...

வலைப்பதிவுகள் (Blog posts ) ஒரு அறிமுகம்

ப்ளாக் என்றால் என்ன என்பதை பற்றி கொஞ்சம்  ஒரு பதிவில் கூரியிருந்தேன் அதிலே வலைபதிவுகள் பற்றியும் சிறிதளவு கூறியிருந்தேன் ..அப்பதிவை படிக்காதவர்கள் இங்கே சென்று ஒருமுறை படித்துவிட்டால் நல்லது .. வலைப்பதிவு என்பது நம்மால் வலைப்பூவில் பதியப்படும் பதிவுகளே(போஸ்ட்ஸ் ) ஆகும் .என்னடா இவன் குழப்புகிறான் என்று சில புதியவர்களுக்கு இருக்கலாம் பதிவுகள் என்றால் ஒன்றுமல்ல நீங்கள் இப்பொழுது படித்துகொண்டிருக்கும் வலைப்பதிவுகள் (Blog posts ) ஒரு சின்ன அறிமுகம்  என்பதே  என்பதே   ஒரு பதிவு(post)  தான் ..இப்பொழுது அனைவருக்கும்...

Saturday, 5 January 2013

பிளாக்கரில் nav barஐ சுலபமாக நீக்குவது எப்படி (புதியவர்களுக்கு)?

நாம் நமது ப்ளாக்கை முடிந்தளவு அழகாக வைக்கவே நினைக்கிறோம் ..நீங்கள் கவனித்திருப்பீர்கள் நமது வலைப்பூவில் nav bar என்று ஒன்று இருக்கும் ஒரு மெனு போலவே காட்சியளிக்கும் அதில் next blog என்று ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்தால் பல சமயங்களில் தேவை இல்லாத வலைப்பூவிற்கு செல்லும் அதுமட்டுமின்றி நமது ப்ளாக்கின் அழகை அது கெடுப்பதாக இருக்கும் அதனால்  அனைவருமே கண்டிப்பாக அதை வெருத்திருப்பீர்கள்.. அதை எவ்வாறு சுலபமாக நீக்குவது என்பதே இப்பதிவு ...

ப்ளாக் என்றால் என்ன ?

பிளாக் என்பது நாம்  பயன்படுத்தும் டைரியை போன்றதே அதில் உங்களுக்கு விருப்பமானதை எழுதலாம் ,பிறருடன் பகிரலாம் ..இதனை வலைப்பூ என்று கூறுவார்கள் ...அதில் நீங்கள் உங்கள் பக்கங்களை மற்றும் பதிவுகளை உருவாக்கி உங்கள் கருத்துகளை பிறரிடம் பகிரலாம் .....

தமிழில் சுலபமாக தட்டச்சு செய்ய சூப்பரான மென்பொருள்

நிறைய தோழர்கள் தமிழில் தட்டச்சு செய்வது குறித்து அறியாமல் இருகிறார்கள்  அவர்களுக்கு இப்பதிவு நிச்சயம் பயான்படும் ... எல்லாரும் அழகி ,இகலப்பை மற்றும் இன்னும் பிற மென்பொருள்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்கிறார்கள் அனால் அதில் நிறைய குறைகள் இருக்கின்றன ஒவ்வொரு முறையும் அந்த மென்பொருள்களை ஓபன் செய்து சில function கீகளை பயன்படுத்தி எழுத வேண்டிய சூழ்நிலை இருக்கும் ..ஆனால் நான் இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் மேற்குறிப்பிட்ட பிரச்சனை இருக்காது ....

Tuesday, 1 January 2013

Speedconnect internet acceleratorv8.0 fully cracked

இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும் ஒரு மென்பொருளை பற்றி சென்ற பதிவில் கூறினேன் ஆனால் அந்த மென்பொருள் trial version என்பதால் அதனுடைய fullversionஐ  இலவசமாக பயன்படுத்த அதனுடைய crack  வெளியிடபோவதாகவும் அறிவித்திருந்தேன்.... அந்த பதிவை படித்திவிட்டு நிறையபேர்  அதனுடைய crack வேண்டுமென்று பின்னூட்டத்தில் கூறியிருந்தனர்....

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!