என்னடா இவன் பயங்கரமான சாப்ட்வேர் என்கிறானே என்று பயந்துவிடாதீர்கள் இப்படி ஏதாவது வைத்தால் தான் யாராவது எட்டிபார்கிறார்கள் ........
இன்று உங்களுக்கு ஒரு அருமையான சாப்ட்வேரை அறிமுகப்படுத்தவுள்ளேன் ..அந்த மென்பொருளை பயன்படுத்தினால் உங்கள் கணினியின் இன்டர்நெட் இணைப்பின் வேகம் நிச்சயமாக அதிகமாகும் ...
Sunday, 30 December 2012
Monday, 24 December 2012
ஆடியோ பைலில் இருக்கும் playback இமேஜை மாற்ற ...
தோழர்களே நீங்கள் எதாவது MP3 பாடலை play செய்யும்பொழுது கவனிதிருக்கிரீர்களா அந்த பாடலில் அந்த படத்தின் logo அல்லது இமேஜை வைத்திருப்பார்கள் சிலர் நீங்கள் டவுன்லோட் செய்த தளத்தின் பெயரை கொடுத்திருப்பார்கள் அதுபோன்று நாமும் செய்யலாம் ,,
அதற்கு தேவை ஒரே ஒரு சின்ன மென்பொருள் தான் (3mb தான்)புரியாதவர்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள் ...
அனிமேஷன் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான மென்பொருள் ..
இன்று உங்களுக்கு ஒரு அருமையான software ஐ பற்றி கூறப்போகிறேன் ..
அந்த சாப்ட்வேரை வைத்து நீங்கள் அனிமேஷன் போன்று பல வேலைகளை செய்யலாம் ...
இப்பொழுது நான் ஒரு வீடியோவை கொடுக்கிறேன் அதை மட்டும் ஒரு முறை பாருங்கள் அதற்கு பின்னர் இந்த softwareஐ டவுன்லோட் செய்யாமல் இங்கிருந்து செல்ல மாட்டீர்கள் .......
...
Sunday, 23 December 2012
IDM 6.14 fully cracked-இலவசமாக
பெரும்பாலும் அனைவருமே அறிந்த மென்பொருள் தான் இது INTERNET DOWNLOAD MANAGER இந்த மென்பொருள் உங்கள் normal டவுன்லோட் வேகத்தைவிட 300 மடங்கு அதிக வேகத்தில் செயல்படும் .சிலர் இது எப்படி சாத்தியமாகிறது என்று நினைப்பர் வேறு ஒன்றுமல்ல நாம் டவுன்லோட் கொடுக்கும் பைலை 8 ஆக பிரித்து டவுன்லோட் செய்கிறது அவ்வளவுதான் ....
Tuesday, 18 December 2012
பவரை கையிலெடுப்போம் ! பவரை வரவைப்போம் !
திட்டமிட்டு திணிக்கபடுகிறது
செயற்கை மின்வெட்டு !
பவரை (அதிகாரத்தை )
கையிலெடுப்போம் !
பவரை (மின்சாரத்தை )
வரவைப்போம் ...
Wednesday, 5 December 2012
சமூக வலைத்தளம் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா ?
சமூக வலைத்தளம்(like facebook) மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா என்று எனக்குள் ஒரு கேள்வி இருந்தது நானும் பல நாட்கள் கூகுளில் தேடி பார்த்தேன் ஏமாற்றமே மிச்சம் எந்த தளமும் சரியான விளக்கம் அளிக்கவில்லை அது மட்டுமில்லாமல் அவைகள் சொல்லும் கதைகளை கேட்டால் கூட பணம் சம்பாதிப்பது மிக கடினமே நம்புவதற்கும் வாய்ப்பு மிக குறைவு ....
Subscribe to:
Posts (Atom)