
வணக்கம் தோழர்களே !!
Srcid=13615;Adty=1;Width=468;Height=60;Skin=0;
internet advertising
நாம் பயன்படுத்தும் pdf கோப்புகளை word கோப்பாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று சிந்திதிருப்போம் ............அதற்க்கு இந்த பதிவு உதவும் என நம்புகிறேன் ................
15 dollar மதிப்புள்ள மென்பொருள் முற்றிலும் இலவசமாக !!
hellopdf என்ற தளம் நமக்கு உதவுகிறது ....மென்பொருளின் விலை 15 dollar ஆனால் இப்பொழுது இலவசமாக வழங்குகிறார்கள் தளத்தில்...