வணக்கம் !!
தோழர்களே !!
இணையத்தில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருப்பினும் அதில் எதிலுமே வெகு சீக்கிரம் பணம் சம்பாதிக்க முடிவதில்லை ....
அதுமட்டுமின்றி அதிகமாக் பொய்யான தளங்கள் தான் இணையத்தில் கொடிகட்டிபரக்கின்றன ...அவைகளை நம்பினால் நேர விரயமும் ,ஏமாற்றமும் சில நேரம் பண இழப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு ...
எந்த தளமாவது ஒரு நாளைக்கு 500,1000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று சொன்னால் அத்தளம் பொய்யான தளம் என்று முடிவுக்கு வந்துவிடலாம் ...
அவ்வாறு...